Page 12 of 13
ஒருவழியாக அவளும் சாப்பிட்டு விட்டு எழுந்தாள். அவளிடம் சென்றவன்
”சின்ன குழந்தைங்கதான் கிள்ளி கிள்ளி சாப்பிடுவாங்க, நீ பெரிய பொண்ணுதானே அப்படியே அள்ளி சாப்பிட்டாதானே உடம்புல ஒட்டும் இந்த அழகுல சாப்பிட்டா எப்படி இப்பவே நீ தேஞ்சி போனமாதிரிதான் இருக்க”
“நேத்து நைட் கூட இப்படிதான் நீங்க சொன்னீங்க அத்தான்”
“யாரு நானா உன்கிட்டயா?”
“ஆமாம் அத்தான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
6 மாசத்துக்குள்ள நான் பத்ரியை இல்ல இல்லை என் புருஷனை விரும்பினா அவரையே கல்யாணம் செஞ்சிக்கிட்டு அவரையும் கூட்டிட்டு லண்டன் போயிடலாம் ஒரு வேளை அவர் மேல விருப்பம் வரலைன்னா தனியாவே லண்டன் போயிடலாம்