Page 4 of 13
”இல்லைண்ணா நாங்க ஒண்ணும் அண்ணியை அப்படி நினைச்சி பார்க்கலை”
“நீங்க எதையும் நினைக்க தேவையில்லை, தங்கச்சியா பாருங்க, அண்ணன் நமக்கு முதலாளிடா அவருக்கு துரோகம் பண்ணாதீங்க” என சொல்லவும் தப்பான பார்வை பார்த்தவன்
”மன்னிச்சிடுண்ணா இனி அப்படி பார்க்க மாட்டேன்“ என சொல்லவும் மிச்ச பேரும் மன்னிப்பு கேட்டனர்
அவர்களின் பேச்சுக்குரல் வெளியே நின்றிருந்த அவள் காதிலு
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக அவளின் முகத்தை பார்த்து பரிதாபப்பட்ட பத்ரியும் அவளிடம்
”உனக்கு டேபிள் வாங்கிட்டேன் அங்க பாரு” என காட்ட அவளும் அதைப் பார்த்தாள் அழகாக இருந்தது, காஸ்ட்லியாக இருந்தது. அவள் உடனே அவனிடம்