Page 3 of 13
”அது சித்தப்பா என் வீட்ல சர்வன்ட்ஸ் இருப்பாங்க, அவங்கதான் காரை கொண்டு வந்து போர்டிகோல பார்க் பண்ணுவாங்க, இங்க சர்வன்ட்ஸ் காரை இங்க கொண்டு வந்து நிறுத்துவாங்களா இல்லை நானே காரை கொண்டாந்துக்கட்டுமா நேத்தே அவர் என்னை திட்டினாரு. அதான்”
”இங்க பாரும்மா இங்க உன் விருப்பம்தான் நீ என்ன வேணும்னாலும் செய்யலாம், நீயே கூட காரை எடுத்துக்க இல்லையா வேலைக்காரங்களுக்குச் சொன்னா அவங
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்களைப் பார்த்து
”ஏன்டா அறிவில்லையாடா உங்களுக்கு, அண்ணன் பொண்டாட்டியை இப்படியா பார்ப்பீங்க, உங்க கண்ணு அவிஞ்சிப்போயிடும் ஒழுங்கா இருங்கடா” என சொல்ல அங்கிருந்தவர்களில் ஒருவன் செல்வாவிடம்