Page 10 of 13
மல்லி வந்தாள்
”ஏய் மல்லி நீ எங்க போயிருந்த”
“அண்ணா அடிக்க வந்திச்சில்ல அதான் ஒளிஞ்சிக்கிட்டேன் இப்ப அதான் போயிடுச்சே அதான் உங்ககிட்ட வந்துட்டேன்”
“வெளியே போனாரா எங்க வேலைக்கா”
”இல்லை நம்ம நிலத்துக்கு”
”ஏன்?”
“வீட்டுக்கு சமைக்க காய்கறி வேணும்ல, நிலத்தில காய்கறிங்க இருக்கு, அண்ணா போய் பறிச்சிட்டு வந்து தருவாறு அப்புறம் தான் வீட
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் அக்கவுண்ட்டிலிருந்து மாற்றினாள். அவர்களும் அவளுக்கு பில் பேப்பரை மெயிலுக்கு அனுப்பி வைத்தனர். இதை செய்யவும் வீட்டில் இருந்த பெரியவர்கள், ஆண்கள் ஒவ்வொருவராக வர கோதை போனை மறைத்துக் கொண்டாள்.