Page 5 of 13
”எவ்ளோ ஆச்சின்னு சொல்லுங்க அத்தான், நான் பணம் கொடுத்துடறேன்” என்றாள்
அவள் சொன்னதுதான் தாமதம் அவளை எரிப்பதைப்போல பார்த்தான்
”என்ன நீ எனக்கே பணம் கொடுக்கிறேன்னு சொல்ற? என்கிட்டயே நிறைய பணம் இருக்கு, உனக்கு செலவு செய்யத்தானே சம்பாதிச்சி வைச்சிருக்கேன் நீ ஒண்ணும் எனக்கு பணம் தரவேணாம் புரியுதா” என அவன் கத்தவும் “ம்” என தலையாட்டினாள்.
”வேற ஏதாவது வேணுமா?”
...
This story is now available on Chillzee KiMo.
...
சித்தப்பா”
”ம் பரவாயில்லையே பையன் அசத்தறான்” என சொல்லிவிட்டு அந்த டேபிளை பார்த்துக் கொண்டிருந்தார்.
ரகுவும் குணாவும் அவள் சொன்ன பொருட்களை வாங்கி வீட்டில் ரெடியாக வைத்திருந்தனர்