(Reading time: 42 - 84 minutes)

”ஓகேப்பா கண்டிப்பா நான் லண்டனுக்கு போறேன் ஆனா எனக்கு பணம் வேணும், இங்க எனக்கு ஒரு வேலையிருக்கு அதை முடிக்க பணம் தேவை, அதை முடிச்சிட்டு இப்பவே உங்ககூட வந்துடறேன்” என கூறவும் சக்கரவர்த்திக்கு நிம்மதியானது

”சரிப்பா எவ்ளோ பணம் வேணும் சொல்லு தரேன்”

”ஒரு கோடி ரூபாய் வேணும்” என இயல்பாக சித்தார்த் கேட்கவும் சக்கரவர்த்தி ஒரு நொடி ஆடியே போய்விட்டார்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ிக்க கௌதம் சென்றுவிட வினோத் திலோ கண்விழித்ததும் அவளைத் தேடிச் சென்றான். சென்றவன் திலோவிடம்

”என்ன திலோ இப்படி பண்ணிட்டீங்க, நாங்க எவ்ளோ பயந்துட்டோம்னு தெரியுமா”

”நாங்கன்னா யாரு?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.