Page 5 of 12
”நான் சித்து அண்ணா கௌதம் அண்ணா”
”சித்தார்த்தா எப்படி? நான் எப்படி இங்க வந்தேன் வீட்லதானே இருந்தேன்”
”வீட்லதான் மயங்கி இருந்தீங்க, சித்து அண்ணாதான் வந்து டூப்ளிகேட் சாவி மூலமா உங்க வீட்டை திறந்து மயங்கி கிடந்த உங்களை தூக்கிட்டு ஆஸ்பிட்டலுக்கு வந்தாரு”
”அப்படியா சித்தார்த்தா அப்படி செஞ்சாரு”
”ஆமாம் அவரேதான் அப்படி செஞ்சாரு ஆமா என்னாச்சி உங்களு
...
This story is now available on Chillzee KiMo.
...
ோவிடம் சென்றான் அசோக்
அவனைக் கண்டதும் திலோவுக்கு அடையாளம் தெரியாமல் திகைத்துவிட்டு சித்துவை கண்களால் தேடினாள்.
”ஹாய் டால்” என அசோக் அழைக்கவும் குப்பென வேர்த்துவிட்டது திலோவுக்கு