(Reading time: 42 - 84 minutes)

தடதடவென்று அடித்துக் கொண்டிருந்த அவனது இதயத்தை கண்கள் மூடி சாந்தமாக்கியவன் கண்கள் திறந்து மீண்டும் அவளை பார்த்தான். அசோக் சொன்ன அவளது உதடுகளை கண்டான். சிவப்பாக கவர்ச்சியாக அவனையே அடித்து வீழ்த்தியது. அந்நேரம் சித்து ஆஸ்பிட்டலில் இருக்கிறானே என கௌதமும் நைட் ட்யூட்டி பார்க்கலானான். இரவு நேரம் ரவுண்ட்ஸில் வந்த கௌதம் சித்தார்த் வெளியே இல்லாததை நினைத்து மெதுவாக அறைக்குள் நுழைந்

...
This story is now available on Chillzee KiMo.
...

வை பத்தி மோனி என்கிட்ட சொன்னாள்.

தர்மாவை தாண்டிதான் உங்களை பார்க்க முடியும்னு பல பேர் உங்களை சந்திக்க வந்தப்ப கூட அந்த தர்மாதான் விரட்டிட்டானாம். அதனால அவனையும் வேலையை விட்டு எடுக்கனும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.