Page 6 of 12
”யார் நீங்க?” என அவள் கேட்கவும் சிரித்தான்
”என்னை தெரியலையா டால், நான்தான் அசோக் உன் அப்பாவுக்கு ஊட்டியிலிருந்து வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கி கொடுத்தேனே அதே அசோக்”
“இல்லை ஞாபகம் இல்லை”
“என்ன டால் நீ, நீ ஸ்கூல்ல சேர்ந்தப்ப உன்னை தூக்கினேன்னு சித்து கூட என்கிட்ட சண்டை போட்டானே” என கேட்க அவளோ புரியாமல் விழிக்க
”நீ போஸ்ட் மேன் மகாதேவன், பார்வத
...
This story is now available on Chillzee KiMo.
...
்ணோட தப்பு பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்காம அபார்ஷன் பண்ண வந்தியா, யாருக்காவது தெரிஞ்சா அவமானம்னு யோசிக்கறியா? நான் யார்கிட்டயும் செல்லமாட்டேன் ஒரு டீலிங் வைச்சிக்கலாமா நண்பா” என அசோக் சொல்ல கௌதமோ