Page 8 of 12
”நீ மாறவேயில்லை சித், சின்னப்ப எப்படியிருந்தியோ அப்படியேதான் இப்பவும் இருக்க உன் லவ் உண்மையானது சித் எனக்குதான் கிடைக்கலை, ஓகே இந்த முறையும் உன்கிட்ட நான் தோத்துட்டேன் பரவாயில்லை இன்னும் நிறைய இருக்கு உன்னோட லைப்ல புகுந்து உன்னை தோக்கடிக்க முடியலை. பிசினஸ்லயாவது தோக்கடிக்கறேன். நாளைக்கு யுஎஸ்ல பிசினஸ் டீலிங் இருக்கு நீ வரலையா”
“இல்லை”
“அப்ப அந்த டீல் எனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
புரியாமல் அவளது மேனியை பார்த்தான். அவள் அணிந்திருந்த சேலை மெலிசாக இருந்ததால் அவளது மேனியை கண்ணாடி போல காட்டவே சட்டென அங்கிருந்த பெட்ஷீட்டால் அவளது உடலை மூடிவிட்டு நெஞ்சில் கைவைத்துக் கொண்டான்.