Page 10 of 12
அடுத்து நீங்க ஒரு நாள் ஒரு கம்பெனின்னு பார்க்காம ஒரு நாளே 2 3 கம்பெனின்னு சூப்பர்வைஸ் பண்ணீங்கன்னா, கம்பெனியில இருக்கறவங்களும் எந்நேரம் முதலாளி வருவாருன்னு தெரியாம கொஞ்சம் அலார்ட்டா வேலை செய்வாங்க. உங்க கார் டிரைவர்தான் நீங்க எந்த கம்பெனிக்கு போறீங்கன்னு முன்னாடியே தகவல் கொடுத்துடறான், அவனையும் என்னன்னு ஒரு பக்கம் பார்த்துக்குங்க இல்லையா வேலையை விட்டு எடுங்க, வேற ஆளை போட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ு கொண்டேனடி
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக்கொண்டால்
பசியோ வலியோ தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்