Page 11 of 12
ஆடிட்டர் வரவும் சங்கரன் அந்த வீட்டைச் சேர்ந்த அனைவரிடமும்
”இதோ வந்துட்டாரே இவரை பத்திதான் நான் பேசினேன். உங்க பொண்ணு இவர் கூடதான் பத்திரமா பாதுகாப்பா இருந்தா. அது மட்டுமா தன் பொண்ணை போல இவர் பார்த்துக்கிட்டாரு” என சொல்லவும் அனைவரும் ஆடிட்டரை பார்க்க அவர் சிரிப்புடன் சாந்தியை பார்த்து அவளை அழைத்துக் கொண்டு காலியான இருக்கையில் தன் மகளுடன் அமர்ந்துக் கொண்டு சங்கரனை நே
...
This story is now available on Chillzee KiMo.
...
்டாதான் நீ வெளிய வரனும், பேசனும், நான் சொல்றதைதான் நீ செய்யனும் சரியா”
“சரிப்பா” என சொல்ல
”உன் ரூம்லதானே ஸ்கூல் காலேஜ் சர்டிபிகேட்ஸ் இருக்கு?”
“ஆமாம்பா” என்றாள் அமைதியாக