Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 06 - ராசு - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 06 - ராசு

handsTogether

ன்றாக உறங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான் கருப்பையா.

கொடுத்து வைத்தவள் என்று தோன்றியது.

வாழ்க்கையைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் எப்படி இவளால் நிம்மதியாக உறங்க முடிகிறது?

பெருமூச்சுடன் பார்த்தான்.

அவளிடம் ஒரு குழந்தைத்தனம் இருந்தது. அவளது முகத்தைப் பார்க்கும்போது வளர்ந்த குழந்தையாகத்தான் தெரிந்தாள்.

“ஏன் பேரையும் சிவத்தையான்னு வச்சுக்க வேண்டியதுதானே?”

“அம்மா. தயவு செய்து இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க. எனக்கு கல்யாணமே வேண்டாம். நான் உங்க பொண்ணாவே இருந்துட்டுப்போறேன். நீங்க இந்தக் கல்யாணத்தை நிறுத்தலைன்னா நான் ஓடிப்போயிருவேன் இல்லை செத்துப் போயிருவேன்.

அவள் அன்று தன் தாயிடம் பேசியது மனதிற்குள் ஒலித்தது.

‘அவளா சொன்னாள் இருக்காது அப்படி எதுவும் நடக்காது நடக்கவும் கூடாது நம்ப முடியவில்லை’

அவன் மனதிற்குள் டி.எம்.எஸ்ஸின் குரல் ஒலித்தது.

வேறு யாரோ சொல்லியிருந்தால் அவன் நம்பாமல் இருக்கலாம். ஆனால் அவனே அல்லவா நேரில் பார்த்து கேட்டுவிட்டான்.

யார் கண்களில் கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தானோ, அவள் கண்களில் கண்ணீர் பொழிய அல்லவா அவனை வேண்டாம் என்று சொன்னாள்.

அதை என் கண்ணால் பார்க்க வேண்டி வந்துவிட்டதே.

அதுவும் என் நிறத்தை அல்லவா மட்டப்படுத்திப் பேசிவிட்டாள்.

என் மனைவியாக வருபவள் குணத்தைத்தானே பெரிதாக எண்ண வேண்டும் என்று நினைத்தேன்.

அவள் நிறத்தைப் பெரிதாக எண்ணும் முதிர்ச்சியவற்றவளாக அல்லவா இருக்கிறாள்.

இவளை நம்பியா என் வாழ்க்கையை ஒப்படைக்க எண்ணினேன்.

இவள் என் கூடப்பிறந்தவர்களுக்கு ஒரு தாயாய் இருப்பாள் என்று எண்ணினேனே.

படித்துவிட்டால் மட்டும் போதுமா? பண்பு இல்லையே.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் பிறகு எப்படி இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொண்டாள்?

ஒருவேளை நான் மிரட்டியதால் இருக்குமோ?

இல்லை அவளது தந்தைக்குப் பயந்து திருமணத்தை ஏற்றுக்கொண்டாளா?

இப்போது இவளைப் பார்த்தால் இந்தத் திருமணம் நடந்ததற்காக வருந்துவது போல் இல்லையே.

நிம்மதியாகத்தானே உறங்குகிறாள்.

ஒருவேளை வேறு வழியில்லை என்று ஏற்றுக்கொண்டாளோ?

வேண்டாம் என்றவள் நிம்மதியாக இருக்கிறாள். வேண்டும் என்று ஆசைப்பட்ட நான் நிம்மதியிழந்து உறக்கத்தைத் தொலைத்துவிட்டு புலம்பிக்கொண்டிருக்கிறேன்.

மனைவியின் அழகு அவன் பெருமூச்சை அதிகப்படுத்தியது.

இந்த அழகுதானே எதையும் யோசிக்காமல் அவள் மேல் ஆசைப்படக் காரணமானது.

இல்லை என்று மனம் சொன்னது.

கோயில் திருவிழாவில் அவளை முதன் முதலில் பார்த்த நினைவு வந்தது.

அவளது அமைதிதான் அவனை முதலில் கவர்ந்தது.

சன்னிதானத்தில் அவள் கண்களை மூடி கைகுவித்து கடவுளைத் துதித்த அந்தக் காட்சி கண் முன்னே வந்தது.

இந்த நேரத்தில் வர்ணனையாளர்கள் தாமரை மொட்டு போன்று கைகுவித்திருந்தாள் என்று சொல்லியிருப்பார்கள்.

அடுத்தது தன் குடும்பத்தாருடன் நடந்துகொண்ட விதம். இதை எல்லாம் பார்க்கும் போது குடும்பத்தின் மீது பாசமானவள் என்று அவனுக்குத் தோன்றியது.

யார் மீது கோபம் கொண்டானோ அவளே அவனது கோபத்திற்கும் மருந்தானாள்.

அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டே மெல்ல உறக்கத்தைத் தழுவினான்.

திகாலையிலேயே சிவரஞ்சனிக்கு உறக்கம் கலைந்தது.

அவளிடம் உள்ள நல்ல பழக்கம் என்னவென்றால் எத்தனை எளிதில் உறங்குகிறாளோ அதே மாதிரி ஒரு சிறிய சத்தம் கேட்டாலும் உறக்கத்திலிருந்து விழித்துவிடுவாள்.

மீண்டும் உறங்கிவிடுவாள். நல்ல உறக்கம் என்பதால் காலையிலேயே விழித்துவிடுவாள்.

எழுந்தவள் கணவனைப் பார்த்தாள்.

முகத்தில் இறுக்கம் இன்னும் இருந்தது.

இதுவரை கோபமாகவோ, பயத்துடனேதான் அவன் முகத்தைப் பார்த்தது.

அதனால் நிதானமாக அவன் தூங்கும்போது அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் பார்த்தாள்.

அவன் தன்னைப் பார்த்த தருணங்களில் நடந்துகொண்டது நினைவுக்கு வந்தது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 06 - ராசுmahinagaraj 2018-10-23 10:06
ரொம்ப நல்லாயிருந்தது மேம்... :clap: :clap:
சிவா கிட்ட ஏன் அப்படி சொன்னன்னு கேட்டிருக்காமலே... :Q: :dance:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 06 - ராசுRaasu 2018-10-23 22:21
Thank you Mahinagaraj.
Reply | Reply with quote | Quote
# superbssd 2018-10-23 08:26
mappilai ,murrukku...siva waiting for karupaiya...parents mistake also here....shiva mounam effect karupaiya alot
Reply | Reply with quote | Quote
# RE: superbRaasu 2018-10-23 09:53
Thank you very much.
Reply | Reply with quote | Quote
# NN by RaSuSahithyaraj 2018-10-22 22:48
Lively and lovely epi. :clap: last two lines are 100% true. Stories are ones imagination real life won't be like that. Nice lesson. :yes: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: NN by RaSuRaasu 2018-10-22 23:31
Thank you Sahithyaraj.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 06 - ராசுAdharvJo 2018-10-22 20:59
Cool+Interesting flow ma'am :clap: :clap: but unwanted misunderstandings facepalm Ninga avangalai open up aga viduradhukula innum ena ellam agumo. Mr. Blackbeauty oda family is really sweet wow and :hatsoff: to Karupaiya..so kind rendu family oda nalanum karuthil vaithu sindhipadhu really cool. I liked your statement ma'am I totally agree with your words (y) Ini ivangal iruvarin payanam eppadi irukkumn therindhu kola waiting. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 06 - ராசுRaasu 2018-10-22 21:10
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 06 - ராசுsaaru 2018-10-22 20:31
Semmma Siva purithal alagu
Kovai kuraum varai poruthirukalam nu ninaipadu super
Karupaiya Romba murukrayeee
Super rasu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 06 - ராசுRaasu 2018-10-22 21:08
Thank you Saaru.
Reply | Reply with quote | Quote
# Nee irundhal naan iruppenAruna 2018-10-22 19:38
Nice epi mam... :clap: Waiting for the turns and twist in their life..... :-)
Reply | Reply with quote | Quote
# RE: Nee irundhal naan iruppenRaasu 2018-10-22 20:04
Thank you Aruna.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 06 - ராசுrspreethi 2018-10-22 17:51
Super update... Yeppo dhan peasuvanga manasu vittu yeppo dhan prachanai theerum waiting to read that
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 06 - ராசுRaasu 2018-10-22 20:03
Thank you Preethi.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Chillzee 2018 Stars

Valentines day

Announcements

Nee orumurai thaan vazhgiraai

En madiyil pootha malare

Jokes

Kaanum idamellam neeye

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-


Mor

AN

Eve
17
EVUT

PVOVN

NiNi
18
MINN

PPPP

MAMN
19
VD

EMPM

KIEN
20
VMKK

KaNe

KPY
21
Sush

UVME

Enn
22
VVUK

NKU

Tha
23
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top