(Reading time: 42 - 83 minutes)

”சரி வாங்க வீட்டை சுத்திப்பார்க்கலாம்” என சொல்லிவிட்டு இருக்கையைவிட்டு இருவரும் எழவும் குமரவேலும் எழுந்துக் கொண்டார்.

ஆனந்தியை அவளது தாய் வள்ளி அவளது அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்துவிட்டு வெளியே வந்து சுஜாதாவுடன் இணைந்துக் கொண்டார். குமரவேலோ வந்தவர்களுக்கு அவரது வீட்டை சுற்றிக் காட்டலானார்.

பெரிய வீடு முன்கட்டில் ஹால் இருந்தது அங்குதான் அவர்கள் அமர்ந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

்பாதிச்சி வைச்சிருக்கா ஏதோ என்னால அவள் இங்க பாதுகாப்பா இருக்கா எதிர்காலத்தில அவள் எப்படி வாழ்வாள்னு தெரியலை படிச்சி முடிச்சதும் வேலைக்கு சேர்ந்த உடனே சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைச்சிடு புரியுதா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.