Page 10 of 12
”அங்க நம்ம சொந்தக்காரங்க இருக்காங்களா இல்லையே வேற ஊர்ல இருக்கறதா சொன்னீங்களே” என சந்தேகமாக கேட்டான்
“ஆமாம்டா என்ன செய்றது அந்தகாலத்தில வறுமையால நம்ம சொந்தமெல்லாம் ஒவ்வொரு திக்குல போய் குடியேறிட்டாங்க ஏதோ என் நண்பன் கொடுத்த பணத்தை வைச்சிக்கிட்டு நான் இந்த லண்டன்ல உன் அம்மாவோட வந்து தங்கினேன் கஷ்டப்பட்டு வேலை செஞ்சி ஒரு கம்பெனியை திறந்து இந்தளவுக்கு பாடுபட்டிருக்கேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
”இதை குடி நான் போய் டிபன் எடுத்து வைக்கிறேன் சீக்கிரமா குளிச்சிட்டு வாடா சாப்பிடுவ”
“சரிம்மா நீ போ” என சொல்லியவன் அடுத்து தன் தந்தையைப்பார்த்து ஒரு மார்க்கமாக சிரிக்க அவர் உடனே