(Reading time: 42 - 83 minutes)

”மாமா நீங்களே பார்த்தீங்கள்ல பஸ்ல இவன் என்ன காரியம் செஞ்சான்னு நீங்களே பார்க்க முடியாம முகத்தை திருப்பிக்கிட்டீங்க பாவம் மாமா அந்த பொண்ணு சின்ன பொண்ணு 7ம் க்ளாஸ் படிக்கும்னு நினைக்கறேன் விவரம் தெரியலை கான்வென்ட் யூனிபார்ம்ல வந்த பொண்ணுகிட்ட இவன் நடந்துக்கிட்ட விதம் ரொம்ப மோசமாயிருந்திச்சி அது எனக்கு கோபத்தை கொடுத்துச்சி. அதான் எனக்கு கோபம் வந்துச்சி யாரும் அவனை கண்டிக்கலை

...
This story is now available on Chillzee KiMo.
...

திட்டற இப்படியாப்பட்ட ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் சுகப்படுவேன்னு நீ நம்பறியா சொல்லும்மா“ என கேட்க அவரோ என்ன பதில் சொல்வதென தெரியாமல் அமைதியாக அங்கிருந்து சென்றுவிட மீனாட்சி ஆனந்தியிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.