Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes

”சாரிக்கா என்னாலதானே எல்லாம் நீ கவலையேப்படாதக்கா உனக்கான நல்ல மாப்பிள்ளை நிச்சயம் கிடைப்பாருக்கா”

“அதை விட்டுத்தள்ளு மீனா உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே” என கவலையாக கேட்க அதற்கு சின்ன சிரிப்புடன்

“இல்லைக்கா” என்றாள் மீனாட்சி

“உன்னோட கோபம் நியாயம் பக்கம் இருக்கறதாலதான் நான் உனக்கு துணையா நிக்கறேன் எல்லார்கிட்டயும் உனக்காக பரிஞ்சிப் பேசறேன் இருந்தாலும் ஒண்ணு சொல்றேன் உன் கோபத்தை குறைச்சிக்க மீனா”

“ஆனா அக்கா அவன் பண்ண தப்புக்கு” என அவள் சொல்லி முடிக்கும் முன்பே ஆனந்தி அவளிடம்

“புரியுது மீனா அவன் பண்ண தப்புக்கு நீ கொடுத்த தண்டனை சரிதான் ஆனா தப்பானவங்க இன்னும் நிறைய பேர் இருக்காங்க அதுல நிறைய பேர் இப்படி ஒதுங்கி போக மாட்டாங்க மீனா பழிவாங்கறேன்னு உன்னை ஏதாவது செஞ்சிட்டா அதான் என் கவலையே” என வருத்தப்பட அதைக்கேட்ட மீனாவோ புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு

“நல்லது செய்றவங்களுக்கு நல்லதுதான்க்கா நடக்கும் இது என் அப்பா சொன்னது எனக்கு எதுவும் ஆகாதுக்கா ஆனா மாமா என் மேல கோபமா இருப்பாரு என்ன செய்றதுன்னு தெரியலையே அவரை எப்படி சமாதானம் செய்றதுன்னு புரியலைக்கா” என வருந்திய மீனாட்சியிடம் ஆனந்தி

“அப்பாவோட கோபத்தை நான் சரி செய்றேன் நீ போய் முகம் கழுவிட்டு வா சாப்பிடலாம்” என சொல்லிவிட்டு ஆனந்தி தன் தந்தையை காணச் செல்ல மீனாவும் தன் அறைக்கு சென்றாள். அங்கு தனது மர பீரோவை திறந்தவள் அதில் ஒட்டப்பட்டிருந்த தன் தந்தையின் போட்டோவை பார்த்து

”அப்பா இன்னிக்கு தப்புக்குண்டான நியாயம் கிடைச்சது. தப்பு செஞ்சவனுக்கு தண்டனை கிடைச்சது. நீங்களும் இப்படிதான் தப்பு செஞ்சவன் முன்னாடி நியாயம் பேசினதாலதானே அவங்க உங்களை ஆக்ஸிடென்ட் பண்ணி உங்க உயிரை பறிச்சாங்க உங்க உயிரே போனாலும் அவங்க பண்ண தப்புக்கு தண்டனை கிடைச்சது நான் உங்களை போல இருக்கதான் ஆசைப்படறேன் என்னிக்குமே தப்புக்கு துணை போகமாட்டேன் நியாயம் தர்மத்துக்காக நான் அநியாயத்தை எதிர்த்து போராடுவேன்பா அதனால எனக்கு  எவ்ளோ கஷ்டம் வந்தாலும் சரி என்னால 2 பேருக்கு நல்லது நடந்தா அதுவே போதும்பா” என சொல்லியவள் அந்த அலமாரியின் ஒரு அடுக்கில் இருந்த பெட்டியை திறந்தாள். அதில் இருந்த பொருட்களைக்கண்டு கண்கள் கலங்கியவளின் உதடுகள் அப்பா என மெல்ல உச்சரித்தது.

ண்டன்

மூன்று பக்கமும் ஓங்கி உயர்ந்த கடல் அலைகளின் எழுச்சிகளும் அதன் கூச்சல்களும்  வேகமான காற்றின் சத்தமும் காதை ரணமாக்கியது. எங்கு திரும்பினாலும் கடல் மக்கள் நடமாட்டம் எங்கும் இல்லை உஸ் என்ற காற்றின் சத்தம் மட்டும் பயத்தின் எல்லையை அதிகரித்தது. விடிந்தும் விடியாத காலை நேரத்திலும் இப்படியொரு காட்சி கண்கள் வழியாக மூளைக்கு சென்று சந்தோஷத்தை தராமல் அவனுக்கு பயத்தை தந்தது.

கடலை பார்த்துக் கொண்டிருந்த நேரம் சட்டென கடல் வேறு பக்கம் சென்று திடீரென ஒரு கோயில் கண்முன்னே தெரிந்தது. மூச்சுக்காற்று வேகமாக இழுக்கப்பட்டு நெஞ்சம் படபடவென அடிக்கலாயிற்று. அவனது கண்கள் இரண்டும் அகலமாக விரிந்து அந்த கோயிலின் முகப்பு மற்றும் கோபுரத்தையே பார்த்துக் கொண்டிருந்தது

சில நொடிகள்தான் மெல்ல அந்த கோயிலின் உட்பிரிவு தெரியலாயின கோயிலை சுற்றி ஏராளமான பாம்பு சிலைகள் கண்ணிற்கு தெரிந்தன மக்கள் யாரும் இல்லை அந்த இடமே அமைதியாக இருந்தது. சத்தம் போட்டு கூப்பிட்டாலும் யாரும் வரமாட்டார்கள் ஆங்காங்கு இருந்த மரங்களின் சலசலப்புகளும் தரையில் இருந்த சருகுகளின் சத்தமும் அதிகமாக கேட்டன. அதையே சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருந்த நேரம் நொடியில் காட்சிகள் மாறியது

இப்போது கோயிலுக்குள் உள்ள பிரகாரம் தோன்றியது. அவனது உடல் சூடேற கண்கள் பயத்தில் விரிய முகம் வெளுப்பாகி கை கால்கள் நடுங்கியது பிரகாரத்திற்குள் ஐந்து தலை நாகராஜர் படம் எடுத்து அருள்பாலிக்கிறார். பயத்திற்கு அப்பால் ஒரு தெய்வீகம் அங்கு சூழ்ந்திருக்கவே அனிச்சைசெயல் போல தானாகவே இரு கைகளும் மேல் எழுந்து கைகூப்பி கடவுளை நோக்கி வணங்கி இரு கண்களையும் மூடி திறந்தான். அடுத்த நொடி அங்கு கோயில் மறைந்து ஒரு வீடு தெரியவே அதிர்ச்சியில் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

அமைதியாக அந்த வீட்டையே சுற்றி முற்றி பார்க்க  பழைய கால வீடு ஆனாலும் தூண்களும் மாடங்களும் வாசற்படிக்கு இருபக்கமும் திண்ணைகளும் என அந்த வீட்டையே அழகாக்கியது. தரையில் இட்டிருந்த பெரிய ரங்கோலி கோலம் கண்களை கவர்ந்தது. பாரம்பரிய வீடு போல ஒரு அமைப்பு மிகவும் ரசனையாக இருந்தது

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாsasi 2018-11-16 11:52
ஏன் ஆதர்வ் உங்களுக்கு முக்கோணக்காதல் பிடிக்காதா? தங்களது கமெண்ட் அசத்தலாவும் என்னை பலமாக யோசிக்கவும் வைத்துள்ளது. அடுத்த எபியில் சரியாக எழுத விடுகிறேன் வாழ்த்தியமைக்கு நன்றி அடுத்து வரும் எபிகளை படித்து கமெண்ட் தந்தால் அதை வைத்து எனது கதையை இன்னும் அழகாக கொண்டு செல்வேன் எனக்கு உதவுவீர்களா
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாAdharvJo 2018-11-16 20:26
One of the hardest moment is love failure, sasi ma'am...Isn't it? So I don't like it. :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாsasi 2018-11-17 07:43
Quoting AdharvJo:
One of the hardest moment is love failure, sasi ma'am...Isn't it? So I don't like it. :-)

ஆதர்வ் மிக்க நன்றி தங்களின் பதில் படித்தேன். ஆனால் இந்த கதை முக்கோணக்காதல் அல்ல வேறு வித்தியாசமான காதல்கள் இந்த கதையில் இடம்பெறும் தவறாமல் படித்து எனது தப்பை சுட்டிக்காட்டுங்கள் தங்களது கமெண்ட் என்னை உற்சாகப்படுத்தும் அதை நான் இழக்க விரும்பவில்லை நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாsasi 2018-11-16 11:43
Quoting VAK:
Congrats Mam for your new story keep rocking - VAK

நன்றி VAK கதையை தொடர்ந்து படித்து ஆதரவளியுங்கள்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாமனஸ்ஸாக்ஷிந்த் 2018-11-16 11:42
meena sekaruku senjathuthan correct. aandhaiya kapathiyachu ini london heros cute dreamS? first epiye oru typea dreamoda irukku onnum puriyala next epila puriya vaiyunga :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாsasi 2018-11-16 11:44
Quoting மனஸ்ஸாக்ஷிந்த்:
meena sekaruku senjathuthan correct. aandhaiya kapathiyachu ini london heros cute dreamS? first epiye oru typea dreamoda irukku onnum puriyala next epila puriya vaiyunga :clap:

கண்டிப்பா புரியவைக்கிறேன் மேம் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # thanksVAK 2018-11-15 14:49
Congrats Mam for your new story keep rocking - VAK
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாmahinagaraj 2018-11-15 11:59
ரொம்ப நல்ல தொடக்கம் மேம்... :clap: :clap:
தப்ப தட்டி கேக்க தைரியம் இருந்த போதும்.. ஆனா இதுல ஆண்,பெண் எப்படி வேறுபடராங்கன்னு மட்டும் எனக்கு சுத்தம்மா தெரியல்லை.. பொண்ணுங்க கேள்வியே கேக்ககூடாதுன்னு சொல்லராங்க இது வீட்டுல இருந்தே ஆரம்பிக்கிறது..
நாட்டுக்கு கிடைத்த சுதந்திரம்.. பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது நிதர்சனம்..
மீனுபொன்னு சூப்பர்.. :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாsasi 2018-11-16 11:47
Quoting mahinagaraj:
ரொம்ப நல்ல தொடக்கம் மேம்... :clap: :clap:
தப்ப தட்டி கேக்க தைரியம் இருந்த போதும்.. ஆனா இதுல ஆண்,பெண் எப்படி வேறுபடராங்கன்னு மட்டும் எனக்கு சுத்தம்மா தெரியல்லை.. பொண்ணுங்க கேள்வியே கேக்ககூடாதுன்னு சொல்லராங்க இது வீட்டுல இருந்தே ஆரம்பிக்கிறது..
நாட்டுக்கு கிடைத்த சுதந்திரம்.. பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது நிதர்சனம்..
மீனுபொன்னு சூப்பர்.. :clap:
:thnkx:

நன்றி மஹி தங்கள் கமெண்ட் அசத்தலா இருக்கு
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாvijayalakshmi 2018-11-14 20:19
கனவு வித்தியசமா சூப்பரா இருக்கு இது என்ன எதிர்காலத்தில நடக்கப்போகுதா இல்லை கடந்தகாலமா மீனாட்சி பாரின்ல இருந்து வர்றவங்கள்ல யாரை தேர்ந்தெடுப்பா
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாsasi 2018-11-16 11:45
Quoting vijayalakshmi:
கனவு வித்தியசமா சூப்பரா இருக்கு இது என்ன எதிர்காலத்தில நடக்கப்போகுதா இல்லை கடந்தகாலமா மீனாட்சி பாரின்ல இருந்து வர்றவங்கள்ல யாரை தேர்ந்தெடுப்பா

நன்றி விஜி தொடர்ந்து கனவு கதையை படித்து ஆதரவளியுங்கள் தாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் வரும் எபிகளில் எழுதிவிடுகிறேன்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாராணி 2018-11-14 20:16
மீனா வந்து உண்மையே பேசனும்னு நினைக்கறது நல்லதுதான் ஆனால் சில இடங்கள்ல தப்பா போயிடுது. என்ன பண்றது அவள் அப்பா உண்மையே சொல்லனும்ங்கறது அவளுக்கு ஊறிப்போயிடுச்சி அவளுக்கு நல்லதே நடக்கும் :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாsasi 2018-11-16 11:45
Quoting ராணி:
மீனா வந்து உண்மையே பேசனும்னு நினைக்கறது நல்லதுதான் ஆனால் சில இடங்கள்ல தப்பா போயிடுது. என்ன பண்றது அவள் அப்பா உண்மையே சொல்லனும்ங்கறது அவளுக்கு ஊறிப்போயிடுச்சி அவளுக்கு நல்லதே நடக்கும் :GL:

நன்றி ராணி ஜி நல்லதே நடக்கும்னு நீங்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி கதையும் நல்லாதாவே போகும்னு நம்பிக்கை வந்துடுச்சி நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாAdharvJo 2018-11-14 19:45
:dance: vanga vanga but rendu perum same girl-a impress pana try panadhingal :D No triangle Loves ;-) Second half was sema jolly (lovely family) sasi ma'am and first half teeth biting aga irundhalum it was mere to reality :clap: :clap: Meen's simply superb :hatsoff: sekarai forgive panadhu thavaru thaan but andha kutti ponna parents bayam-mum unmai thaan but kandipa ivanukk sariya punishment kodungal meena 3:) Andha phone yen indha ponnu kudava eduthuttu vandhuchi :P anyway adhu illain indha muttal uncle-I (muttal thaan uncle, andha dummy ps oda dubakur parents pesuradha vachi-a kandupidikalam adhu kuda panam facepalm) eppadi namba vaikuradhu adha parthu kuda valli aunty meena mele kovapaduradhu thaan steam Kumar uncle ippadi avanga sis-a rombha low-a pakurare ivara siva uncle-k help panadhu :eek: but still his tears shows he loves his sis parpom ena agumn…. Unga indha different try success aga best wishes. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாsaaru 2018-11-14 19:40
Nalla thodakam sasi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகாsasi 2018-11-16 11:46
Quoting saaru:
Nalla thodakam sasi

நன்றி saaru
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top