(Reading time: 42 - 83 minutes)

அந்நேரம் உள்ளிருந்து ஜல் ஜல் என சத்தம் கேட்கவும் அதுவரை வீட்டின் முகப்பை கண்டு ரசித்த மனதுக்கு இப்போது பயம் வந்து ஒட்டிக்கொண்டது. பயத்தையும் மீறி மெதுவாக நடந்து வீட்டின் வாசற்படியில் ஏறி உள்ளே நுழைந்தால் வெளிப்புறத்தை விட உள்புறம் பிரமாண்டமான கட்டிட வடிவமைப்பு பெரிய முற்றத்திற்கு சுற்றிலும் ஏகப்பட்ட தூண்களாலும் அந்த முற்றத்திற்கு மத்தியில் ஒரு இளம்பெண் காலில் பட்டையான தங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்றதுக்குள்ள லேட்டாயிடுச்சி அம்மாவை பத்திதான் உனக்கு தெரியுமே சாப்பிடாம படுத்தா திட்டுவாங்க அதான் அவங்க கண்ல இருந்து தப்பிக்க உன் ரூமுக்கு வந்து படுத்துட்டேன்”

“சாப்பிட்டு தூங்க கூடாதா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.