Page 4 of 12
“நானும் அதைத்தான் அவள்ட்ட சொன்னேன் ஆனா அவள் இப்ப கல்யாணம் வேணாம் வேலை கிடைச்சதும் தனியா போயிட்டு பணம் சம்பாதிச்சி வீடு வாசல் வாங்கி செட்டில் ஆனதும் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லியிருக்காள்ணா”
“அவள் சின்ன பொண்ணு அவள் பேச்சை கேட்டு நீ உன் மனசுல ஆசையை வைச்சிக்காத இந்த காலத்தில வேலை கிடைக்கறது ரொம்ப கஷ்டம்”
“அவள் இப்பவே ஸ்காலர்ஷிப்ல படிக்கறாள் நல்லாவே படிக்கறா
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்பிச்சிட்டாங்க நேரா போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் அந்த பொண்ணு கொண்டு போய் விட்டுட்டா நான் பேங்க்ல வேலை செய்றதால என் மேல கேஸ் இல்லாம விட்டுட்டாங்கப்பா” என சொல்லவும் மாணிக்கத்தின் கோபம் எல்லை மீறியது