Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 12 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 12 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

மாலை பவித்ரா பார்ட்டிக்கு தயாராகி கொண்டிருந்தாள்.. அது ஒரு தம்பதியரின் 30 வது திருமணவிழா..

அவளுக்கான உடை மற்றும் நகைகளை ஆதித்யாவே எடுத்து வைத்துவிட்டு சென்றிருந்தான்.. அவளுக்கு புடவை மிகவும் பிடிக்கும் என்பதால் மிக நேர்த்தியாக கட்டி அதற்கு மேட்ஷிங் ஆக காதணிகளும் கையில் குலுங்கும் வளையல்களும் அணிந்திருந்தாள்.. தலையை பின்னி நீண்ட ஜடையாக்கியிருந்தாள்..அதில் மல்லிகை சரத்தை நான்கு பாகமாக மடித்து நீளமாக தொங்க விட்டிருந்தாள்

உள்ளே வந்த ஆதித்யா கண்ணாடியில் தெரிந்த அவளின் உருவத்தை கண்டு அசந்து நின்றான்...பின் அருகில் வந்தவன்

“வாவ் சூப்பரா இருக்க பேபி... “ என்று அவளை தன் பக்கம் திருப்பியவன்

“ஹ்ம்ம்ம் எதோ மிஷ்ஷிங்...” என்று யோசித்தான்.. பின் அருகில் இருந்த ட்ரெஷ்ஷிங் டேபிலின் ட்ராயரை திறந்து அதில் இருந்த  கண் மையை எடுத்தான்.. ஒரு நிமிடம் கண்ணை மூடு என்றவன் அவள் கண்ணுக்கு மை இட்டான்...

பின் லிப்ஷ்டிக் ஐ எடுக்கவும் விழித்து பார்த்த பவித்ரா..

“ஐயோ!!! இதெல்லாம் வேண்டாம்... நான் போட்டது இல்லை... “என்று மறுத்தாள்..

“ஹே சும்மா இரு டீ .. உன் இத்துனூன்டு மூஞ்சில இந்த லிப்ஷ் இருக்கிறதே தெரியல.. அட்லீஷ்ட் இத  போட்டாலாவது தெரியுதானு பார்க்கலாம்.. “ என்றவன் மெல்ல அந்த லிப்ஷ்டிக்கை போட்டு விட்டான்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஏற்கனவே மிக  அழகாக திரண்டிருக்கும் அவளின் இதழ்கள் அவன் இட்ட சாயத்தால் அவளுக்கு மிகவும் எடுத்து காட்டியது.. அதில் கிறங்கியவன் அவளின் இதழ்களை மெல்ல வருடினான்.. அவனின் எண்ணம் புரிந்து  அவன் கையை  வேகமாக தட்டிவிட்டு முறைத்தாள் பவித்ரா ..

அவனும் சிரித்துகொண்டே சென்று ஒரு சோகர்(Choker)  மாதிரி ஒன்றை கொண்டு வந்து அவள் கழுத்தில் அணிவித்தான்..

“வாவ்!!  இப்ப இன்னும்  கொஞ்சம் சுமாராயிட்ட... இப்பதான் எனக்கு கொஞ்சமா பொருத்தமா இருக்க” என்று கண்ணடித்தான்..

அவள் முறைத்து

“ஆமாம் இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?? “ என்று கொக்கி போட்டாள்..

“மற்ற பொண்ணுங்களை பார்த்து... ”என்று ஆரம்பித்தவன்

“ஐயோ!! உண்மையை சொன்னா இவள் சாமியாட ஆரம்பிச்சுடுவா...”  என்று அடக்கி கொண்டான்..

“ஹ்ம்ம்ம் உன் ஹஷ்பன்ட் இந்த ப்யூட்டி ப்ராடக்ட்ஷ் கம்பெனியின் ஓனர் பேபி.... இத எல்லாம் எப்படி, யாருக்கு பயன்படுத்தறது னு தெரிஞ்சுக்கலைனா நான் எப்படி பிஷினஷ் பண்றதாம் “ என்றான் கண்ணடித்து

அப்பொழுது தான் அந்த  பொருட்களை பார்த்தாள்..

“AN Beauty Products and Cosmetics” என்று பெயரிடப்பட்டிருந்தது..

“அப்படியென்றால் இந்த ப்ராடெக்ட்ஷ் எல்லாம் உங்களுதா?? .. என் ப்ரென்ட்ஷ் எல்லாம் இந்த ப்ராடெக்ட்ஷ் தான் பயன்படுத்துவாங்க.. ஒரே புகழ்ந்து தள்ளுவாங்க... “என்று தன் கண்களை அகல விரித்தாள்...

ஆதித்யாவால் மையிடப்பட்டிருந்த  அந்த பெரிய கண்கள் அவளின் ஆச்சர்ய விரிப்பால் இன்னும் பெரிதாக விரிந்து படபடத்தன...அதை கண்ட ஆதித்யா அப்படியே தலை  கவிழ்ந்து விழுந்தான் அந்த கண்களில்...

“யப்பா.. என்ன கண்ணு இவளுது... ஒவ்வொரு பார்ட்ம் மே என்னை இப்படி படுத்துதே.. ... இவள் கிட்ட கொஞ்சம்.. ம்ஹூம் நிறையவே ஜாக்கிரதையா தான் இருக்கனும்”  என்று நினைத்துகொண்டே

“ஹ்ம்ம் யெஷ் பேபி... நம்மளோடதுதான்..நீ இப்படி உன் கண்ணை பெருசா ஓபன் பண்ணுவனா இன்னும்  நான் நாலு கம்பெனி கூட ஆரம்பிக்கலாம் போல .. “என்று கண்ணடித்தான்..

பின் எல்லா  ஒப்பனையும் முடிந்து தன்னை கண்ணடியில் பார்த்தவள் அசந்து நின்றாள்.. தானா அது என்று..

பின் ஆதி எழுந்து சென்று ஒரு செருப்பை கொண்டு வந்து கொடுத்து இதை போட்டுக்க என்றான்..

Unnai vida maatten... Ennuyire

அதை கண்டவள்

“என்ன இது பாஷ்.. இந்த ஷ்டூலை கொண்டு வந்து வச்சிருக்கீங்க?? “ என்று முழித்தாள்

“ஹே .. இது  ஷ்டூல் இல்லை... இது வெட்ஜ்(wedge).. உன்னை மாதிரி குட்டையா இருக்கிறவங்க போட்டுக்கறது... “ என்று சிரித்தான்

“ஐய... இதெல்லம் எனக்கு வேண்டாம்.. இந்த ஷ்டூல் ஐ தூக்கி கிட்டு என்னால நடக்க முடியாது.. “என்று முறைத்தாள்..

“ஏ .. பேபி.. இத நீ போட்டா தான் என் இடுப்பாக்காவது இருப்ப.. இல்லைனா நீ என் பக்கத்துல இருக்கிறப்ப ரொம்ப குட்டையா தெரிவ... எல்லாரும் என்னைத்தான் கிண்டல் பண்ணுவாங்க.. அதனால நீ இத போட்டுக்க” என்று சிரித்தான்...

About the Author

Padmini Selvaraj

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# UVMEAkila 2018-11-26 16:13
Hi

Thank you for very nice, happy and long (more pages) update.

When both are going to realize that they made for each other.

Very nice story line. Pavi is not letting Adhi down even she is not happy with Adhi's past actions and reactions.
Many twists are forth coming(it seems, like Rishi's action). Did Pavi too turn against Adhi ?

Is it possible to change the schedule for weekly instead of 2weeks once.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 12 - பத்மினிsaaru 2018-11-23 23:44
Semma
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 12 - பத்மினிPadmini 2018-11-24 10:28
:thnkx: saaru!!
Reply | Reply with quote | Quote
# UVME by PadminiSahithyaraj 2018-11-23 15:21
Cool EPI. Pada pada pattasu Pavi kitta mattiya Prem :o Unnai Vida mattane zero-hero Voda dialogue appadinu ninaicha villain solraru y :roll:
Reply | Reply with quote | Quote
# RE: UVME by PadminiPadmini 2018-11-23 20:48
Thanks Sahithya!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 12 - பத்மினிAdharvJo 2018-11-23 14:47
Ellame jolly-a poittu irundhadhey-n ninaichen ippadi oru koduramana villain ah :eek: but zero n villain rendu peroda target-um pavikutti :o Jansi Rani yarun konjam trailer katunga madam ji :D Party scenes ellam nala irundhadhu esply erumai prem bro vangura bulb :grin: and andha contest one +stool/wedge :P :clap: Oru flow-la pavi AN patri sonna ninga future la adha vachiye avangala trap pana ninaikuradhu too bad ma'am steam thanks for such a lovely and cute update :clap: :clap: rendu series-um semya konduporinga and ur humor part is very cool :hatsoff: ellam ok but rendu adhi-kum Ilaya nila poda thonula illa :sad:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 12 - பத்மினிPadmini 2018-11-23 20:47
Thanks Adharv!! :thnkx: Ilaya nila thaana.. next time potralam...innum unkalukku pidicha songs ellam sollunga.. Adhi s kitta pass pannidaren... :yes: :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 12 - பத்மினிmahinagaraj 2018-11-23 12:55
வழக்கம் போல சோ கியூட், சோ லவ்லி.. :clap: :clap:
செமையா இருந்தது மேம்... :clap:
பவி விளையாட்டுக்கு சொன்னது வினையா போகுதுன்னா இதனால ஆதிக்கும் பவிக்கும் நடுவுல பிரிவு வராம இருக்கனும்.. :yes: :sad:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 12 - பத்மினிPadmini 2018-11-23 20:43
Thanks Mahi!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 12 - பத்மினிJosraks 2018-11-23 12:53
Very nice epi :-) and plz try to give weekly once :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 12 - பத்மினிPadmini 2018-11-23 20:43
Thanks Josraks!! :thnkx: will try for weekly update if I can :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 12 - பத்மினிSrivi 2018-11-23 12:13
Idhu enna pudhu villain.. But very very sweet episode.. sema sis.. Cute and romantic..Prem and pavi sema conversation.. very cool update sis..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 12 - பத்மினிPadmini 2018-11-23 20:41
:thnkx: Srivi!!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Chillzee 2018 Stars

Mazhai indri naan nanaigiren

General articles

Poogambathai poovilangaal poottiya poovai

Uyire yen pirinthaai?

Jokes

Midimaiyum-achamum-meviya-nencham

Announcements

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
03
EVUT

PVOVN

NiNi
04
MINN

PPPP

MAMN
05
VD

EMPM

KIEN
06
VMKK

KaNe

KPY
07
Sush

UVME

Enn
08
VVUK

NKU

Tha
09
KI

-

-


Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top