(Reading time: 35 - 69 minutes)

அதை பார்த்தவள் அதிர்ந்து நின்றாள்.. அதில் ஆதி அவனுக்கு பிடிக்காததை எல்லாம் பிடித்ததாக மாற்றி எழுதி இருந்தான்...அதே மாதிரி பவித்ராவுக்கு பிடிக்காததை அவளுக்கு பிடித்ததாக எழுதி இருந்தான்...  

நடந்தது இதுதான்...  இந்த போட்டியில் ஜெயிக்க கூடாது என்று  பவித்ரா வேணும் என்றே அவனுக்கு பிடிக்காததை பிடித்ததாக குறித்து இருந்தாள்... ஆதியும் இவள் கண்டு பிடித்து விடக்கூடாது என்று அவனுக்கு பிடிக்காததை பிடித்ததாக சொல்லி இருந்தான்..

அதே மாதிரியே பவித்ராவும் தனக்கு பிடிக்காததை பிடித்ததாக எழுதி இருக்கவும் அவனும் வேண்டும் என்றே அவளுக்கு பிடிக்காததையே  எழுதி  இருந்தான் இருவரும் ஒருவருக்கொருவர்  அறியாமல்...

ஆக மைனஷ் X மைனஷ்  = ப்ளஷ்  ( - X  - = +)  ங்கிற மாதிரி இரண்டு பேரும் பிடிக்காததை    எழுதி சிறந்த தம்பதிகளாயின

...
This story is now available on Chillzee KiMo.
...

எடுத்துக் கொண்டு சென்று தனியாக சாப்பிட்டு கொண்டிருந்தாள்..

“ஹாய் சிஷ்டர்.. ஹவ் ஆர் யூ ??? “ என்று புன்னகைத்தவாறு ப்ரேம் அவளின் அருகில் வந்தான்..

“ஹாய்... வாங்க ப்ரதர்.. ஐம் பைன் அன்ட் யூ??  “ என்று அவளும் புன்னகைத்தாள்...

“ஹ்ம்ம்ம்  பைன் சிஷ்டர்...  “ என்று சிரித்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.