“ஹ்ம்ம்ம்ம் இல்ல.. அது படிச்சது வச்சு சொன்னது..”
”என்ன படிச்ச?? ..
“ஓ என்னோட புரபைல வச்சா... பரவாயில்லையே என்னை பற்றி ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இருக்க போல இருக்கு...” என்றான் குறும்பாக
“ஹலோ பாஷ்... ரொம்ப பெருமை அடிச்சுக்காதிங்க... ஆராய்ச்சி பண்ற அளவுக்கெல்லாம் நீங்க ஒன்னும் பெரிய லாடு லபக்கு தாஷ் இல்லை.. சும்மா புரட்டினேன்... அதுல தெரிஞ்சது தான்..” என்றாள் நக்கலாக
“ஹ்ம்ம்ம் அப்ப என்னோட Twitter பக்கத்தையும் பார்த்தியா “ என்றான் மீண்டும் ஆர்வமாக
“ஹ்ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன்... அதையும் பார்த்தேன்.. நீங்க போஷ்ட் பண்ணி இருந்த கல்யாண போட்டோவையும் பார்த்தேன்..
ஆனாலும் பக்காவா ப்ளான் பண்ணிதான் செஞ்சு இருக்கீங்க.. ஊருக்காக கல்யாணம் னாலும் அதையும் போட்டோ எடுத்து எல்லாருக்கும
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டு அவர்கள பேசுவதை கவனித்தான்.. இதில் எங்க பவித்ரா ரிஷின் பேச்சுக்கு மயங்கிடுவாளோ என்று உள்ளுக்குள் பயமாக இருந்தது.. அவள் அந்த ரிஷிக்கு திருப்பிய விதம் கண்டு அசந்து நின்றான்.. கொஞ்சம் கூட அவனுக்கு இடம் கொடுக்காமல் பேசியதும் அதோடு தன்னை விட்டு கொடுக்காமல் பேசியது இன்னும் அவனுக்கு இனித்தது..