(Reading time: 35 - 69 minutes)

அவள் குரலில் கடிமை இருந்தது. ஆனால் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க வில்லை...அவளின் கோபத்தை புரிந்து கொண்டவன்

“ஒகே  ..ஓகே .. கூல் டவுன் ஏஞ்சல்... btw can I have a coffee with you in someday “  என்று விடாமல் வம்பு இழுத்தான்..

“ஷ்யூர் மிஷ்டர் ரிஷி.. நீங்க எப்ப வேணாலும் எங்க வீட்டிற்கு வரலாம்.. காபி என்ன சாப்பாடே போடறேன்.. வரும்பொழுது உங்க வைபையும் கூட்டிகிட்டு வாங்க “என்றாள் அவள் ஐஷ்கிரீமை சுவைத்தவாரே...

அதற்குள் அங்கு வந்திருந்த ஆதித்யா

“ஹாய் ரிஷி.. ஹௌ ஆர் யூ ?? “ என்று கை குலுக்கினான்...

அதற்குள் சுதாரித்து கொண்ட ரிஷி

“சாரி ஆதி.. உங்க கல்யாணத்திற்கு வர முடியலை.. அதான் உங்க வைபை எனக்கு தெரியல...நீங்க பிஷியா இருந்தீங்களா... அதான்  சும்மா பேசிகிட்டிருந்தேன்.. “என்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

வ்வளவு சத்தமாமாமா வா வா வா  கேட்டுச்சு??? “என்று வடிவேல் ஜோக்கில்  இழுத்தாள்...

“ஹா ஹா ஹா “ என்று சிரித்தான் அவளின் நடிப்பை கண்டு..

“அப்பாடா பாஷ் சிரிச்சுட்டார்... .” என்று அவளும் சிரித்தாள் கை தட்டி

“சரி  என்னை பத்தி சொன்னதும் ப்ளோ ல சொன்னதுதானா???.. “ என்றான் ஆர்வமாக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.