(Reading time: 35 - 69 minutes)

“என்ன ப்ரதர்?? .. கரெக்டா உங்க டைம்க்கு வந்திருக்கீங்க.. “ என்றாள் குறும்பாக

முதலில் முழித்தாலும் பின் அவள் தான் சாப்பாட்டு நேரத்துக்கு வந்ததை சொல்கிறாள் என்று புரிந்து கொண்டவன்

“ஹீ ஹீ ஹீ.. இந்த மாதிரி பார்ட்டி இல்ல  பங்சன்க்கு நாம முன்னாடியே வந்து என்ன சிஷ்டர் பண்றது?? .. அதில்லாம இன்னைக்கு புரோக்ரம் அஜென்டா பார்த்தேன்.. எல்லாம்   கல்யாணம் ஆனவங்களுக்கா இருந்தது... நான் மட்டும் சிங்கிளா வந்து என்ன பண்றது?? " என்றான்

“என்ன ப்ரதர் அப்படி சொல்லீட்டீங்க.. நீங்க சிங்கிளா வந்தாலும் வேற யாராவது பிகர் சிங்கிளா வந்திருந்தா ஜாயின் பண்ணி விட்டிருப்பம் இல்ல ... “ என்று கண் சிமிட்டினாள் குறும்பாக...

“ஆகா... இது தெரியாமல் போச்சே.. நல்ல ஷான்ஷ் மிஷ்பண்ணிட்டனே .. “என்று அவனும் சிரித்தான்...

“ஹ

...
This story is now available on Chillzee KiMo.
...

ாம் உங்க ப்ரென்ட் கிட்ட.. அப்படி என்ன உங்க ஜீரோ மன்மதனா??  “ என்று முறைத்தாள்.. அதை கேட்டு அதிர்ந்த ப்ரேம்

“அடப்பாவி... நல்ல மூட்ல இருக்கிறப்போ பொண்டாட்டி கிட்ட எதெல்லாம் சொல்றதுனு விவஷ்தை இல்லாமல் நான் உளறுனதை எல்லாம் உளறி வச்சிருக்கானே... இவனை என்ன பண்ண” என்று மனதுக்குள் புலம்பியவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.