(Reading time: 35 - 69 minutes)

தன்னை குட்டை என்பதில் கோபமானவள் எழுந்து அவள் அருகில் நெருங்கி நின்று தன் உயரத்தை கை வைத்து அளந்து

“ஹ்ம்ம்ம் பாருங்க... உங்க இடுப்புக்கு மேல தான் இருக்கேன்... என்ன உங்க தோளுக்கு கொஞ்சம்ம்  கம்மி...” என்றாள் முறைத்தவாறு...

“ஹா ஹா ஹா... இந்த கொஞ்சம் ங்கிறதுக்கு அர்த்தம் உன் கிட்ட தான் கேட்கணும்... நீ என்  தோளுக்கு கொஞ்சம் கம்மி இல்லை.. இடுப்புக்கு கொஞ்சம்ம்ம்ம்ம் மேல ... “ என்று கொஞ்சம் என்பதை இழுத்து சொன்னான் அவளை சீண்ட.. அதில் கடுப்பானவள்

“ஆங்.. அப்பனா நான் வரலை.. நீங்க மட்டும் போய்ட்டு வாங்க... “ என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்..

“ஹ்ம்ம்ம் ஆனால் அவங்க வொய்ப் எங்கனு கேட்டா ..?? “

“இருக்கவே இருக்கு... உடம்பு சரியில்லைனு  சொல்லிடுங்க... “

“ம்ஹும்.. எனக்கு பொய் சொல்ல வராத

...
This story is now available on Chillzee KiMo.
...

று வேகமாக அவனுக்கு விளக்கம் கொடுக்கும் எண்ணத்தில் கூறிய பிறகுதான் உறைத்தது தான் அவனுக்காக வேண்டியதை அவனிடமே சொல்லிட்டமே  என்று நாக்கை கடித்து கொண்டாள் பாதியில் நிறுத்தி..

அதை புரிந்துகொண்டவன்

“ஓ!!  தேங்க் யூ  பேபி... நீ எனக்காக வேண்டி கிட்டதுக்கு “என்று குறும்பாக சிரித்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.