(Reading time: 35 - 69 minutes)

“ஆமா ... இவன் ஊரை ஏமாத்தறதுக்கு பண்ணின கல்யாணத்துக்கு இது ஒன்னுதான் குறைச்சல்” என்று பொருமிக்கொண்டாள் பவித்ரா மனதில்...

“அப்புறம் நாங்க யாருனு சொன்னானா???  “ என்றார் அந்த பெண்மனி... இவள் எதுவும் பேசாமல் தயங்கி நிற்கவும்

“இவன் நாங்கள் பெறாத பையன்...எங்கள் கம்பெனியை விற்கும்பொழுது எங்களுக்கு அறிமுகம் ஆனான்... எங்க கம்பெனியை நல்ல படியாக நடத்தி அதிலயே இவரையும் அட்வைசராக நியமித்து அப்புறம் எங்களுக்கு எதுனாலும் பெர்ஷனல் ஹெல்ப் னாலும் இவன் தான் பார்த்துக்கறான்.. சச் எ க்ரேட் கை ...” என்று புகழ்ந்தார் அந்த பெண்...

தன் இரண்டு கைகளையும் தன் பேன்ட் பாக்கெட்டில் விட்டுகொண்டு அவர் கூறுவதையே சிரிப்புடன் கேட்டு கொண்டிருந்தான்  ஆதி ... ஓரக்கண்ணால் அவனை பார்த்தவள் அவனின் அந்த மயக்கும் புன்னகையில் மயங்கி அவனைய

...
This story is now available on Chillzee KiMo.
...

“என் ஹஷ்பன்ட் எழுதி கொடுத்த பேப்பரை கொஞ்சம் காட்டறீங்களா?? ... ஒரு சின்னதா செக் பண்ணனும்..” என்கவும் அந்த பெண் இவளை கொஞ்சம் வித்தியாசமாக பார்த்து பின் ஆதி எழுதி கொடுத்த அவனுக்கு பிடித்த பட்டியலையும் மற்றும் அவளுக்கு பிடித்ததாக அவன் குறித்திருந்த தாளையும் பவித்ராவிடம் கொடுத்தாள் அந்த பெண்...  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.