(Reading time: 35 - 69 minutes)

“ம்ம்ம்ம் நினைப்பு தான்.. நான் ஒன்னும் உங்களுக்காக இதை  வைக்கல... அங்கு இருந்தவங்க எல்லாம் வச்சு கிட்டாங்களா... நான் மட்டும் வைக்கலைனா நான் பெண்கள் குலத்தில்  பிறந்தவள் இல்லைங்கிறமாதிரி ஒரு லுக் விடுவாங்க..... அதான் “ என்று சமாளித்தாள் தன் தோழ்வியை ஒப்புக்கொள்ளாமல்...

பின் இருவரும் ஏதொ பேசி கொண்டிருக்கையில் ப்யூட்டி ப்ராடக்ட்ஷ் பத்தி பேச்சு வந்தது..

“என் ப்ரென்ட்ஷ் எல்லாம் சொல்லுவாங்க. உங்க ப்ராடக்ட்ஷ் எல்லாம் நல்ல தரமானதா இருக்குமாம்.. அது எப்படி?? “  என்றாள்

“ஹ்ம்ம்ம் அது  தொழில் ரகசியம்” என்றான் சிரித்தவாறு

“ஆமாம்...  பெரிய ரகசியம்... இதெல்லாம் போடாமலே எவ்வளவு பெண்கள் அழகா இருக்காங்க தெரியுமா. என்னை மாதிரி ” என்றாள் நக்கலாக

“ஹே .. பார்த்து டீ... நீ பாட்டுக்கு இந்த மாதிரி எங

...
This story is now available on Chillzee KiMo.
...

உன்னை  தேர்வு செய்றதிலும் காட்டிட்டான்...

நாங்கலும் எவ்வளவோ பொண்ணுங்களை காட்டினோம்.. ஏன் ஒரு மினிஷ்டர் பொண்ணு கூட இவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும் னு  ஒத்த கால்ல நின்னா... ஆனால் இவன் பிடிவாதமா எல்லாரையும் மறுத்துட்டான்... கடைசியில உன் பார்வையில விழுந்திட்டான்.. “ என்று சிரித்தார்.... 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.