Page 5 of 11
”அத்தான் வாங்கத்தான் கை அலம்புவீங்க” என அழைக்க அவள் வெட்கத்தில் தலை குனிந்து பாதி முகம் தெரிய பேசியதும் அந்த சிரிப்பும் அமைதியான பேச்சும் ஈஸ்வரனுக்கு மிகவும் பிடித்துவிட்டது
”போன்ல பேசினது நீதானே”
“ஆமாம் அத்தான்”
“உன் பேரு என்ன”
“ஆனந்தி அத்தான்”
“நைஸ் நேம் பட் என் பேரு ஈஸ்வரன் நீ எதுக்காக அத்தான்னு கூப்பிடற அது என்னோட பேர் இல்லையே கா
...
This story is now available on Chillzee KiMo.
...
ரெடி பண்ணு” என்றான் அதிகாரமாக
“ஆல்ரெடி ரெடி பண்ணிட்டேன்” என சொல்ல
”என்ன ரெடி பண்ணியிருக்க சொல்லு”
“எப்படி சொல்றது போய் ரூமை பாருங்களேன்”
”ஏன் நீ சொல்ல மாட்டியா”