(Reading time: 40 - 80 minutes)

”சரியா சொன்ன மேகலா, இன்னும் உன் பொண்ணுக்கு நிறைய எடுத்துச் சொல்லு, யார்கிட்ட எப்படி பேசறதுன்னு தெரியாம இருக்கா, அவள் பாட்டுக்கு பேசிடறா அதனால வர்ற விளைவு என் மேலதானே விழுது, இந்த ப்ரான்ச் ஓபன் பண்ற வரைக்கும் மாப்பிள்ளை கிட்ட பேசாம பழகாம தள்ளியிருக்க சொல்லு மீனாவை” என சொல்லவும்

”மாமா நான் ஒண்ணு சொல்லவா”

“வேணாம் நீ எதையாவது சொல்லி என் மனசை மாத்துவ, நான் இப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ியா”

”இது இல்லை அத்தான் வெளிய கடைக்கு போய் நெல் மூட்டைகளை வித்துட்டு வரனும்”

“ஓ அப்புறம் இங்க என்ன செய்ற போகலையா நீ”

“போகனும் அத்தான் அம்மாவுக்கு உதவி செஞ்சிட்டு போறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.