Page 6 of 12
“ஏன் இந்த வீட்ல வேலைக்காரங்க இல்லையா”
“இங்க எத்தனை பேர் இருக்காங்க அத்தான், இருக்கற வேலையை பங்கு போட்டு செஞ்சா போதாதா, இதுக்கு எதுக்கு வேலைக்காரங்க இப்பதான் எழுந்தீங்களா அத்தான்”
“இல்லை மீனா நான் அப்பவே எழுந்துட்டேன் லண்டன்ல இருந்து ஃபோன் வந்தது பேசி முடிச்சிட்டு வந்தேன்” என்றான் அலுப்பாக
”என்னாச்சி அத்தான் ரொம்ப அலுப்பா பேசறீங்க போர் அடிக்குதா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு திரும்பி போயிடலாம்னு கூட நினைச்சேன்
ஆனா இப்ப நீ சொன்னது எல்லாமே எனக்கு செம த்ரில்லிங்கா இருக்கு மீனு, நான் இந்த வேலைகளைச் செய்றேன் எப்படி செய்றதுன்னு மட்டும் சொல்லிக் கொடு போதும்”