(Reading time: 40 - 80 minutes)

“அவரோட ட்ரஸ்”

“ஓ சரி வைக்கா நான் தோச்சிடறேன்”

“இல்லை மீனா நானே செய்றேன்”

“பரவாயில்லைக்கா எல்லார் துணியையும் தோய்க்கிறேன், இதோட சேர்த்து அதையும் தோச்சிடறேன்”

“இல்லை மீனா அவர் சம்பந்தப்பட்ட வேலைகளை என்னைத்தான் அம்மா செய்யச் சொன்னாங்க”

“அக்கா நீ செய்றது அவருக்குத் தெரியாம போயிட்டா நீ செஞ்சதுக்கான பலன் இருக்காதே”

“நான் எதையும் எத

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்கத்தான், அழுக்கும் போகும் லஷ்மிக்கும் ரொம்ப பிடிக்கும், முதல்ல தண்ணியால லஷ்மியை குளிப்பாட்டுங்க அப்புறமா தேச்சி விடுங்கத்தான்” என சொல்ல அவனும் சரியென தலையாட்டியவன் அவள் சொல்படியே செய்யலானான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.