Page 11 of 12
”ஆமாம் என் வீட்டுக்காரர் அடுத்த வாரம் வந்துடுவாரு, அவருகூட ஜாலியா ஊர்சுத்த போகனும்ல அதான்”
”ஓ சரி சரி கார்டு கொடுங்க” என சிரித்துக் கொண்டே நடேசன் கேட்க யாமினியும் கார்டும் பின் நம்பரும் தரவே அதை வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்ல ஆதி கோபமாக யாமினியை பார்த்து முறைத்தான்
”இந்த முறைப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, வாங்க அவன் வர்றதுக்குள்ள ரூம் முழுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு சாவியோட வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்கான், எல்லார்கிட்டயும் பொய்யா நடிச்சான். தாத்தா அவனை நம்பலை திட்டினாரு தண்டனை கொடுத்துட்டாரு”
”அப்ப நகைகள்”
”இந்த வீட்லதான் இருக்கும்”