(Reading time: 34 - 68 minutes)

“நானா இது?? எப்படி இப்படி மாறினேன்??    4 வருடமா என்னுள் எரிந்த இந்த நெருப்பை இந்த கருவாச்சி தன் ஒரு முத்தத்தால் அனைத்து விட்டாளே...!!!  சரியான கேடி தான்.. “என்று சிரித்து கொண்டான்...

“எப்படியோ... அந்த ஷ்வேதா பிசாசிடம் இருந்து தப்பியாச்சு... இனிமேல் அவள் யாரோ... அவளை பற்றி நினைக்க கூடாது.. “ என்று நினைத்தவனுக்கு இரவில் அவன் நினைத்த தன் மனைவி மகள்.. என்றது நினைவு வந்தது..

“அப்படி என்றால் இவளை  என் மனைவியாக ஏற்றுக்கொண்டேனா?? .. “ என்று அவனையே கேட்டு கொண்டான்...அதில் அவனுக்கு சாதகமாக பதில் வர, அவன் உள்ளம் மகிழ்ந்தது...  

அப்பொழுது தான் அவனை பார்த்து  அவள் சொன்ன

“எனக்கு உங்களை பிடிக்கலை.. அதுவும் ஏற்கனவே ஒருத்தியோடு வாழ்ந்தவனுக்கு இரண்டாம் தரமா என்னால வரமுடியாது.. நான்  என் க

...
This story is now available on Chillzee KiMo.
...

த ஏக்க பார்வை...

அவள் முகத்தில் தெரிந்த அந்த ஏக்கத்தை, ஆசை பார்வையை கண்டவன் அவளை அப்படியே மார்போடு அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட துடித்தது அவன் மனம்... ஆனாலும்  தன்னை கட்டுபடுத்திக் கொண்டவன், அவளை பார்த்து

 “பத்திரமா இரு.. நான் வர்ரேன்.. “ என்று தலை அசைத்து விடை பெற்றான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.