(Reading time: 34 - 68 minutes)

“ஆமா... ரொம்ப பிகு. பண்ணாத.. வா... இப்படி சாஞ்சுக்கோ.. “ என்கவும் அவளும் தயங்கியவாறு மெல்ல நகர்ந்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..

முதல் முதலாக ஒரு ஆடவனின்  அதுவும் அவள் மனம் கவர்ந்த  கணவனின் மார்பில் சாய்ந்தவளுக்கு மனம் எல்லாம் படபட வென்று அடித்து கொண்டது... வானில் சிறகடித்து பறப்பதை போல இருந்தது.... 

அவளாலயே நம்ப முடியவில்லை.. தன்னை மனைவி இல்லை  என்று திட்டியவன் இப்ப எப்படி அவன் மார்பில் சாய  அனுமதிக்கிறான்??.. ஒரு வேளை என்னை மனைவியாக  ஏற்றுக்கொண்டானா?? “ என்று குழம்பியவளுக்கு, விடை உடனே கிடைத்தது

“இந்த இடம் ஒன்னும் உனக்காக இல்லை... என் பிரின்ஷஷ் க்காக... “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே அவளை வெறுப்பேற்ற சொல்ல, அவளோ உள்ளுக்குள் நொறுங்கி போனாள்...மேல சிறகடித்து பறந்து கொண்டிருந்தவள் சி

...
This story is now available on Chillzee KiMo.
...

ுகத்தையும் அனுபவித்தே இந்த ஷ்டேஜ் ற்கு வந்திருக்கலாம்...

அதெல்லாம் விட்டு என்னோட முட்டாள் தனத்தால் இப்படி ஒரு காரியத்தை பண்ணி அவளை ரொம்ப கஷ்டபடுத்திட்டேனோ??  இல்லை ஒரு வேளை இது எல்லாம் அந்த வேலனின் விளையாட்டா?? எனக்கு இப்படித்தான் நடக்கணும் என்று கட்டம் போட்டு அதில் காயை நகர்த்தறானா??

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.