(Reading time: 34 - 68 minutes)

பாரதத்தில் எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமான பகுதி இந்த அபிமன்யுவின் மரணம் தான்.. “ என்று மனம் வருந்தி அந்த கதையை முடித்தான்..

அதனால் தான் நீயும் தூங்கிடாத னு சொன்னேன்.. “  என்று சிரித்தான்...

அதை கேட்டதும் பாரதிக்கும் பாரதத்தில் அதுவே மிகவும் கஷ்டமான, பிடிக்காத நிகழ்ச்சி..ஏன் பாஞ்சாலியை சபையில் துகில் உரியும் பொழுது கூட பாஞ்சாலி மீண்டும் எழுந்து ஜெயிக்கணும், கெட்டவர்களை அழிக்கணும் என்ற கோபம்தான் பாரதிக்கு தோண்றியதே தவிர, பாஞ்சாலிக்காக வருத்தபட தோண்றவில்லை.. ஆனால் அபிமன்யுவின் இறப்பை பற்றி  தன் ஆயா  கதை சொன்ன பொழுது அதை கேட்டு அப்படி அழுதாள் பாரதி..

அதுவும் அவன் அப்பொழுதுதான்  திருமணம் முடித்து  அவன்  குழந்தை  அப்பொழுதுதான் கருவில் உருவாகி இருக்க, அந்த இளம் வீரனை இரக்கமே இல்லாமல் சூழ்ச்சியால் அழி

...
This story is now available on Chillzee KiMo.
...

று நினைத்துக் கொண்டாள்..

“ஹ்ம்ம்ம் சுசிலா மா சொல்லி இருக்காங்க.. அதோட Parenting guide, Parenting tips னு குழந்தை வயிற்றில இருக்கும் பொழுதும் அதன் பின்னரும் எப்படி எல்லாம் பார்த்துக்கணும்னு நிறைய புத்தகங்கள் இருக்கு... எல்லாம் அதுல படிச்சு தெரிஞ்சுகிட்டது தான்.. “ என்று கண்ணடித்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.