(Reading time: 35 - 69 minutes)

அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது அவன் ஆழ்மனதில் இருப்பதை....

“Yes…. I’m in love with her..She is my love..She is my better half”

“என்னை மொத்தமாக அவள் பக்கம் சாய்த்து விட்டாள்.. நான் அவளிடம் தோற்று விட்டேன்... முதல் முறையாக வாழ்வில் நான் சந்தித்த தோல்வி.... “என்று பெருமூச்சு விட்டான்..பின் சிறிது யோசித்தவன்

“இருக்கட்டும்...  அதுவும் என்னுடைய ஷ்வீட் ராட்ஷஷி கிட்டதான தோற்றேன்...

வாழ்வில் தோல்வியும் சுகமே என்று உணர வைத்தவள்... “ என்று உணர்ந்தவனின் கோபம் மறைந்து உதடுகளில் புன்னகை அரும்பியது... அவன் உடலின் இறுக்கம் மறைந்து புதுசுகம் பரவியது.. அதுவும் சற்று முன் வரை  அவன் மார்பில் ஒன்றியிருந்தவளின் மென்மை நினைவு வர, இன்னும் அவன் மனம் பரவசமடைந்தது....

ஷவரில் இருந்து நீர் இன்னும் கொட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ோனார் பார்வதி..

பவித்ராவுக்கோ தன் அன்னையின் முகத்தை பார்க்க வெக்கமாக இருந்தது.... அவரின் முகத்தை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி கொண்டாள்...அதை கண்ட பார்வதி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே

“பவி, இங்க வா... நான் தலைய துவட்டி விடறேன்..” என்றார் தன் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.