(Reading time: 35 - 69 minutes)

“இவனிடமா நான் இவ்வளவு வாயாட முடிகிறது?? .. “ என்று யோசித்தவளுக்கு இல்லை... அவன் இல்லை இது.. இப்ப இருப்பவனிடம் நான்கிட்ட கூட  நெருங்கி இருக்க முடியாது... “ என்று எண்ணிக் கொண்டே அவனையே இமைக்க மறந்து பார்த்து வந்தாள் பவித்ரா..

தன் பேச்சை முடித்தவன் அந்த அழைப்பை துண்டித்து பின் இவள் பக்கம் திரும்பி

“ஹோய்...எத்தனை மார்க் போட்ட எனக்கு??  என்னையே வச்ச கண் வாங்காமல் பார்த்துகிட்டு வர்ர?? “ என்று குறும்பாக சிரித்தான்.. ஒரு சில  விநாடிகளிலயே அவன் மொத்த இயல்பும் மாறி இருந்தது இப்பொழுது... இப்பொழுது பழைய ஆதி திரும்பி இருந்தான்...

அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.. “எப்படி இப்படி வித வித மா  மாத்தறான்.. “ என்று....

ஆதி அவள் முன்னே சொடக்கு போட்டு

“உன்னைத்தான் பேபி.. என்ன தூங்கிட்டியா??

...
This story is now available on Chillzee KiMo.
...

ணினாள்.. அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.. அவனுக்கே தெரியாது இதெல்லாம். இவளுக்கு எப்படி தெரியும்?? என்று யோசித்தான்...

பவித்ரா அவனிடம் நெருங்கி

“பாஷ்... இது  ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன்... நாம என்ன வேண்டினாலும் அப்படியே நடக்கும்.. நல்லா வேண்டிக்கோங்க... “ என்று மெதுவாக சொன்னாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.