(Reading time: 35 - 69 minutes)

“ஓ.. அதுலயா தம்பி வேலை பார்க்கறார்?? .. அது நல்ல கம்பெனி ஆச்சே.. எங்க ஆத்து மாப்பிள்ளை கூட அங்க தான் வேலை செய்யறார்... அஷிஷ்டன்ட்.. மேனேஜர் ஆ இருக்கார்.. நல்ல சம்பளம்..” என்று மாமி பெருமை அடித்தார்... 

“ஒ.. அப்படியா ஆன்டி..  நான் இப்பதான் ஜாய்ன் பண்ணி இருக்கேன்... அந்த கம்பெனி பற்றி சொல்லுங்களேன் “என்றான் ஆதித்யா குறும்பாக பவித்ராவை பார்த்து கொண்டே... இது அவனை பற்றி அவள் தெரிந்து கொள்ளட்டும் என்று...

“ஹ்ம்ம்ம் இப்ப இருக்கிற கம்பெனில இதுதான் பெஷ்ட் னு சொல்றாங்க.. அங்கு வேலை செய்யறவங்களுக் கெல்லாம் நிறைய சலுகைகள் இருக்காம்... கடை நிலை ஊழியர் ல இருந்து மேல  வரைக்குமே அவங்கவங்க நிலைக்கு தகுந்த மாதிரி நிறைய பெனிபிட்ஷ் இருக்காம்..

இங்க வேலைக்கு சேர்ந்தவங்க எப்பவும் வேலையை விட்டு போறதில்லையாம்..அந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

க இருந்தது அவனை பார்க்க...  அவன் உணர்ச்சி வசப்பட்டு பார்த்ததில்லை இதுவரை...

பவித்ராவும் அவன் முத்தத்திற்கு வெறுப்பை காட்டாமல் அழகாக புன்னகைத்தாள்..

அந்த கேண்டில் வெளிச்சத்தில்  அவளின் அந்த பளீர் புன்னைகை பல மடங்கு போதை ஏற்றியது அவனுக்கு..ஆனாலும் தன்  தலையை சிலுப்பி சமாளித்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.