(Reading time: 35 - 69 minutes)

அதை  கண்டதும் அவள் கன்னங்கள் சிவந்தது… உடனே தலையை திருப்பி கொண்டாள்..

“கருமம்.. கருமம்... இதை  எல்லாம் தனியா ரூம்ல  பண்ணி தொலைக்கலாம் இல்லை.. இப்படி பொது இடத்துல வந்துதானா இப்படி கொஞ்சனும்?? “ என்று பொரிந்தாள்..அதை கண்ட ஆதி சிரித்து கொண்டே

“அவங்க நேரத்தை அனுபவிக்கிறாங்க பேபி...உனக்கு ஏன் பொறாமை??  உனக்கும் வேணும்னா சொல்.. நான் ரெடி...” என்று அவள் உதட்டை பார்த்துகொண்டே கண்ணடித்தான்..

“சீ.... இனிமேல் இப்படி எதுனா செஞ்சீங்க செருப்பு பிஞ்சிடும்…  “ என்று கையை நீட்டி மிரட்டினாள்...

“அடிபாவி.. கட்டின புருஷன் கிஷ் பண்ணினா செருப்பால அடிப்பேனு சொன்ன முதல் பொண்டாட்டி நீயாதான் இருப்ப…  “என்றான் அப்பாவியாக...

அவனின் அந்த முகபாவத்தை கண்டு உள்ளுக்குள் சிரித்தவள் எதேச்சையாக மறுபக்கம் பார்க்க

...
This story is now available on Chillzee KiMo.
...

்லெய்ன்ட் பண்றேன் “ என்று பொரிந்து தள்ளினாள்... அங்கு இருந்தவர்கள் முழித்து கொண்டு நின்றனர்...அப்பொழுது

“யெஷ் மேடம் .. நான்தான் இந்த ரெஷ்டாரண்ட்  ஓனர்.. என்ன கம்லெய்ன்ட் பண்ணனும். சொல்லுங்க..  “என்று மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு குறும்பாக சிரித்து கொண்டு நின்றான் ஆதித்யா...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.