(Reading time: 35 - 69 minutes)

மெதுவாக தன் கைகளுக்குள் அவள் கையை அலைந்து கொண்டே பேசினான்..

“எனக்குள் ஒரு ட்ரீம்.. இல்லை ஆம்பிஷன்.. ஒரு பெரிய இன்டஷ்ட்ரியல் டவுன்ஷிப் (Industrial Township) உருவாக்கனும்னு.. அங்கு நம்ம எம்லாய்ஷ்க்கு எல்லா வசதியும் இருக்கனும்.. வேலை இல்லைனு வெளில யாரும் போக கூடாது..அதே மாதிரி அவங்க குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் அங்கயே இருக்கணும்... 

அதனாலயே பொதுவா நான் நிறைய மூழ்கும் கம்பெனிகளை வாங்கி அந்த எம்லாய்ஷ் ன்   திறமைகளை வேறுவிதமாக  பயன்படுத்தி கொள்வேன் வேலை இல்லாமல் அவங்க குடும்பம் கஷ்டப் படக்கூடாது என்று... இன்று அந்த ஆன்டி பேச கேட்கவும் என்னுடைய கனவை சீக்கிரம் நிறைவேற்றனும்னு இருக்கு...

இந்த மாதிரி பீப்புல் நடுவுல தான் ஒரு உண்மையான வாழ்க்கை இருக்கும் போல... நான் இதுவரை பார்த்ததெல்லாம் என

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் மெல்லிய வெளிச்சத்தில்  ஓ என்ற பொழுது குவிந்த அவளின் உதட்டின் மேலயே நிலைத்து நின்றது ஆதித்யாவின் பார்வை...

அதற்குள் அவர்கள் ஆர்டர் பண்ணியது வரவும், அவள் தன் ஐஷ்கிரீமை சுவைக்க ஆரம்பித்தாள்....எதேச்சையாக திரும்பியவள் அருகில் இருந்த ஜோடி தங்களை மறந்து முத்தம் கொடுத்து கொண்டிருந்தனர்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.