(Reading time: 36 - 72 minutes)

அவள் முதல் முதலாக அவனுக்கு வாங்கி கொடுத்த கிப்ட் அது... அதை  தூக்கி எறிந்தால் அவளையே தூக்கி எறிந்ததை போல இருக்க, அதனாலயே எங்க அதை  கழட்டி எறிந்து விடுவானோ என்று அவளுள் பதற்றம் வந்தது... அவன் கழட்டாமல் அதை மீண்டும் தன் விரலிலயே அணிந்து கொள்ள அவ்வளவு வலியிலும் ஒரு வித நிம்மதி பரவியது அவளுள்...

ஆனால் இன்னும் எரிமலையாகி அவளை கடித்து கொண்டிருந்தான் ஆதி.. அவளுக்கு இன்னும் ஒன்றும் புரியவில்லை..

“நான் அந்த கடைக்கு போய் வந்தது எப்படி அவனுக்கு தெரிந்தது??.. அப்படியே தெரிந்தாலும் அதுக்கு எதுக்கு இவ்வளவு தூரம் கோபப்படணும்??  “ என்று குழம்பியவள் மெல்ல நிமிர்ந்து கண்ணில் நீர் தேங்கி நிக்க

“என்னாச்சு பாஷ்??  Anything wrong??...”என்று மென்று முழுங்கி மெதுவாக கேட்டாள்..

“ஹ்ம்ம்ம்ம் Everything went wro

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ன நினைப்பாங்க?? .. உன் ஹோட்டல் ல சாப்பாடு நல்லா இல்லை... இல்லைனா தரமானதா இல்லைனு தான பக்கத்து  கடைக்கு போன னு ஆகிடும்....

அது மாதிரி தான் இதுவும்... நம்ம கடையே பல  இடத்துல ,அத்தன லேட்டஷ் டிசைன்ஷ் ம்  இருக்கிறப்போ நீ அவன் கடைக்கு போனா, அதை சொல்லியே  அவன் விளம்பர படுத்தி இருக்கான்....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.