“ஹ்ம்ம்ம் ஒகே சிஷ்டர்.... நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணினா எனக்கு என்ன கிடைக்கும்?? “என்றான் குறும்பாக...
“ஹ்ம்ம்ம் நீங்க வீட்டுக்கு வாங்க ப்ரதர்.. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஷ் இருக்கு... அதான் என்னோட கிப்ட் ஆக்கும்... “ என்று அவளும் சிரித்து போனை வைத்தாள்
பின் பவித்ரா நெட்டில் தேடி சில குறிப்புகளை எடுத்து வைத்தாள்.. பின் மணியை பார்க்க நேரம் மதியம் நெருங்குவதை கண்டு மெல்ல ஆதியின் ஆபிஷ் கதவை திறந்து பார்க்க அவன் இன்னும் சீரியஷாக பேசி கொண்டிருந்தான்... அவன் சாப்பிட வரமாட்டான் போல என்று எண்ணியவள்
சமையல் அறைக்கு சென்று வள்ளியிடம் எளிதாக ஏதாவது சமைக்குமாறு கூற வள்ளியும் சிக்கன் பிரியாணி தயார் பண்ணினாள்... மணி இரண்டு ஆகியும் அவன் வெளியில் வராததால்
அந்த பிரியாணியை எளிதாக எடுத்து சாப்பிடற மாதிர
...
This story is now available on Chillzee KiMo.
...
னர்... இரண்டு பேரும் வாயடிக்காமல் சின்சியராக வேலை பார்த்து ஓரளவுக்கு ஜிவெல்லரி பற்றி தெரிந்து கொண்ட பின் கீழ இறங்கி வந்து தோட்டத்திற்கு சென்றனர்...
சரண்யாவுக்கு தோட்டத்தை சுற்றி காண்பித்தவள் பின் இருவரும் அங்கு இருந்த சேரில் அமர்ந்து கொண்டு தங்கள் கல்லூரி கதையை பேசி கொண்டிருந்தனர்...