(Reading time: 36 - 72 minutes)

என்ன ஒரு வருத்தம்னா இந்த செய்தியை கண்டு சேர் மார்க்கெட் ல  AN Jewellery  யோட பங்குகள் எல்லாம் சரியும்... அதை கண்டு நடுத்தர மக்கள் நம்ம பங்குகளை வாங்கியிருக்கறவங்க எல்லாம் அவசர பட்டு விற்றால் நஷ்டம் தான் வரும் அவங்களுக்கு... அவங்க அவசரப்படாமல் இருக்கணும்...அதுக்குள்ள ஏதாவது செஞ்சு ஆகனும்....”  என்று மீண்டும் தலையை பிடித்துகொண்டு யோசிக்க ஆரம்பித்தான்

“சாரி... எனக்கு இந்த அளவுக்கு சீரியஷாகும்னு தெரியாது.. “ என்றாள் வருத்தத்துடன்

“ஹ்ம்ம்ம் இப்பயாவது உன் மதிப்பு தெரியுதா.... நீ இப்ப AN Group of companies MD ன்  மனைவி....நீ எது செஞ்சாலும் அது என் மனைவியாதான் இந்த மீடியாவுக்கு தெரியும்... அதனால தான் அத்தனை முறை சொன்னேன்..கவனமா இரு னு ...  “ என்றுக்ஒஞ்சம் கோபம் தணிந்து

 “ஹ்ம்ம்ம் இனிமேல் கவனமா இருப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

மா போனா  போதும்.. ஒவ்வொன்னுக்கும் அது அதுக்கு ஆள் இருப்பாங்க.. you just monitor them.. “

“ம்ஹூம்... இது சரி வராது... நான் இதுக்கு செட் ஆக மாட்டேன்...  என்னை விட்டுடுங்க பாஷ்.. “ என்று கெஞ்சினாள்

“ஏய்... அதெல்லாம் விட முடியாது.. நீதான இதை ஆரம்பிச்ச.. அப்ப நீ தான் சரி பண்ணனும்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.