(Reading time: 36 - 72 minutes)

“உன் கூட விளையாட நேரம் இல்லடி..  நீ எனக்கு ஒரு உதவி செய்யனும்.. “என்று சீரியஷாக ஆரம்பித்தாள் பவித்ரா..

அவள் குரலில் இருந்தே ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்ட சரண்யா தன் விளையாட்டை நிறுத்தி

“சொல்லுடி.. உனக்கு என்ன பிரச்சனை?? .. “ என்றாள் அக்கறையாக

“ஹ்ம்ம்ம் பிரச்சனை எல்லாம் பெருசா ஒன்னும் இல்லை... சும்மாதான்.. “ என்று நடந்தவைகள சுருக்கமாக  சொன்னாள்...

“உனக்கே தெரியும் இல்ல டி .. எனக்கு இந்த நகை விசயத்துல A B C D கூட தெரியாது... என்னை போய் அவ்வளவு பெரிய கடைய பார்த்துக்கணும்னா நான் என்ன பண்றது??... நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும் டி..

உனக்கு தான் இந்த ஜிவெல்லரிஷ் பத்தி நல்லா தெரியுமே...என்னென்ன லேட்டஷ் மாடல் வந்திருக்கு, எவ்வளவு விலை அதெல்லாம் கரச்சு குடிச்சவளாச்சே.... காலேஜ் படிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

்படியே மாறிடறாங்க.. நீ வேணா பார்.. உன் பக்கமே திரும்ப மாட்டார்... அதனால் நீ பிகு பண்ணாம கிளம்பி சீக்கிரம் வா...”

“சரி... நான் அப்பாவுக்கு சமைச்சு வச்சுட்டு 3 மணி  போல வர்ரேன்.. “ என்று போனை வைத்தாள் சரண்யா...

பின் பவித்ரா ப்ரேமுக்கு கால் பண்ணி இன்று மாலை வீட்டுக்கு வரச் சொல்ல,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.