(Reading time: 36 - 72 minutes)

அதோட உன்னை பத்தி எனக்கு தெரியும் பேபி... மேனேஜர் ஒருமுறை தெரியாமல் கார்பென்டரை கூட்டிகிட்டு வந்து வீட்டுக்கு அனுப்பறப்போ நீதான அவங்களுக்கு காம்பரமைஷ் பண்ணி அனுப்பின.. அன்னைக்கு ரெஷ்டாரென்ட்ல கூட நீதி,நேர்மை னு  எப்படி நடந்துகிட்ட... இதை எல்லாம் பார்த்து தான் இந்த முடிவு... உன் கிட்ட திறமை இருக்கு.. உன்னால முடியும்.. “

“ஹ்ம்ம்ம் நான் கார்பென்டர் கூட எப்பயோ பேசியது இவனுக்கு  எப்படி தெரியும்??  ஒரு வேளை அங்கங்க ஷ்பை வச்சிருக்கானா??  “ என்று யோசித்தவளுக்கு

“அதான் அங்கங்க சிசிடிவி வச்சிருக்கானே.. அதுல பார்த்தானா  இருக்கும்..” என்று எண்ணிக் கொண்டாள்.. ஆதி  தொடர்ந்து பேசிகொண்டிருந்தான்

“நான் ஏற்கனவே திட்டமிட்டு வச்சிருந்த ப்ளான் தான் இது.. ஆக்சுவலா இன்னும் கொஞ்சம் எல்லா ஏற்பாடு செய்துட்டு announce  

...
This story is now available on Chillzee KiMo.
...

பன் ஆக அதில் அவள் அணிந்திருந்த கம்மலை கண்டவள் மூளையில் மின்னல் வெட்டியது.... முகம் பிரகாசிக்க உடனே சரண்யாவை அழைத்தாள் பவித்ரா....

சரண்யாவும் பவித்ராவின் அழைப்பை ஏற்று

“என்னடி.. மிசஷ் ஹீரோ... இப்ப தான் உனக்கு என் ஞாபகம் வந்ததா??... “ என்று வழக்கமான தன் குறும்பு பேச்சை ஆரம்பிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.