(Reading time: 35 - 70 minutes)

உங்க மனதை கஷ்ட படுத்திக்க கூடாது... எல்லாம் நல்லதுக்கே னு நினைக்கனும்..இதுவும் உங்களை பரிசோதிக்க ஒரு டெஷ்ட் தான்..  “ என்று கொஞ்சம் அவர் மனதை தயார் படுத்திய பின்

“உங்க சின்ன பொண்ணுக்கு நீங்க எப்படி எல்லாம் கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு மனசுல நினச்சிருப்பீங்க... ஆனால் அந்த பொண்ணு உங்க கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிகிட்டா உங்களுக்கு எப்படி இருக்கும்??? “ என்று நிறுத்தியவர் தர்மலிங்கத்தின் முகத்தை பார்க்க முதலில் கொஞ்சம் அதிர்ந்தாலும் பின் சிறிது யோசித்தவர்

“என்  பொண்ணு அந்த மாதிரி எங்க கிட்ட சொல்லிக்காமல் கல்யாணம் வரை போக மாட்டா டாக்டர்... நானும் அவளை அப்படி வளர்க்கல... நல்லதோ கெட்டதோ எதுனாலும் எங்ககிட்ட சொல்லிட்டுத்தான் செய்வா...

அதையும் மீறி எங்ககிட்ட சொல்லாம ஏதாவது செய்திருந்தால் கண்டிப்பா அதுக

...
This story is now available on Chillzee KiMo.
...

்கா.. நீங்க அவளை மன்னிச்சுடனும்.. எங்களையும் மன்னிச்சிடனும்..  “என்று அவர் கைகளை பிடித்து கொள்ள, ஆதியும் அருகில் வந்து

“என்னையும் மன்னிச்சிடுங்க மாமா.... இதுக்கெல்லாம் நானும் ஒரு வகையில் காரணம்..“ என்று அவர் காலில் விழுந்து எழ, அவரோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து விலகாமல் இருந்தார்....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.