Page 2 of 14
”முதலில் பயற்சி எடுத்துக் கொள், அதற்காக மரக்கத்திகளை பயன்படுத்து, உண்மையான கத்தியைக் கொண்டு பயற்சி எடுத்தால் உடலில் காயம் ஏற்பட்டுவிடும்”
”இல்லை நான் இக்கத்திகளை வைத்தே பயிற்சி எடுக்கிறேன்”
”இல்லை இப்படி செய்வது உனக்கு காயங்களை உருவாக்கும்”
”எந்தளவிற்கு காயங்கள் ஏற்படுகிறதோ, அந்தளவிற்கு நான் பயிற்சியை சரியாகவும் விரைவாகவும் கற்றுக் கொள்வேன், மரக்கத்
...
This story is now available on Chillzee KiMo.
...
மறக்காமல் கொண்டு வருகிறேன், இப்போது என்னை வழியனுப்பு” என சொல்ல அவளும் சரியென்றாள். அவளையே ஏறி இறங்கப் பார்த்தவன் பயிற்சியால் அவளது தோளிலும் கழுத்திற்கு கீழும் காயம் இருப்பதைக் கண்டு அதிர்ந்தான்