Page 6 of 14
”தர்னேந்திரா வா வா” என மதுசூதனன் அழைக்கவும்
”என்ன”
”ஒண்ணுமில்லை நண்பா இன்னும் இரு தினங்களில் மாதவனுடன் யுத்தப் பயிற்சி உள்ளதே மறந்துவிட்டாயா”
“மறக்கவில்லை நண்பா”
”என்ன செய்யப் போகிறாய், நிச்சயம் நீ மாதவனை கொல்லத்தானே போகிறாய்” என கேட்கவும் தர்னேந்திரனோ
”தெரியவில்லை” என சொல்ல மதுசூதனனுக்கு ஏமாற்றமாகிவிட்டது
”என்ன தர்னேந்திரா ச
...
This story is now available on Chillzee KiMo.
...
து போல தர்னேந்திரனை கண்டான்
”எங்கு வந்தாய்” என்றான் கோபமாக
”இது என்ன கேள்வி, நண்பனைக் காண வந்தேன்”
“நண்பனா நானா, அது உனக்கு நினைவில் உள்ளதா”
“என்னவாயிற்று மாதவா”