(Reading time: 45 - 90 minutes)

”சரி பத்மாவதி உனக்கு ஏதோ நேர்ந்துவிட்டதாக நினைத்து பயந்துவிட்டேன், ஏதேனும் ஆபத்து என்றால் என்னிடம் சொல்வாயாக, நான் உன்னை காப்பாற்றுகிறேன்”

”நீ இருப்பதுதான் எனக்கு ஆபத்தாக உள்ளது, செல் இங்கிருந்து எனக்கு தனிமை தேவை” என அவள் கத்தவும் மாதவனுக்கு மனம் கலங்கியது

அங்கிருந்து அவன் செல்லும் சத்தம் கேட்டதும் ஆழமாக மூச்சுவிட்ட பத்மாவதி, தான் வரைந்த ஓவியம் இருந்த சுவர

...
This story is now available on Chillzee KiMo.
...

ிரனும் பேருக்கு ஏதோ பயிற்சி செய்துக் கொண்டிருந்தான் மதுசூதனனோ தர்னேந்திரனின் செயலைக் கண்டு வியந்தான்

”என்ன நண்பா பயிற்சியை சாதாரணமாக செய்கிறாயே, மாதவனை ஜெயிக்கும் எண்ணம் இல்லையா உனக்கு”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.