(Reading time: 46 - 91 minutes)

”நான் பார்க்கலாமா”

“தாராளமா பாரு” என சொல்லும் போதே வீட்டின் உள் பக்கம் இருந்து ஒரு பெண்மணி வந்தார்

”யார்ங்க நீங்க, இங்க என்ன செய்றீங்க” என கேள்வி கேட்க ஈஸ்வரன் திரும்பி அந்த பெண்மணியை பார்த்தான்.

அந்த பெரியவரின் மகளாகவோ மருமகளாகவோ இருக்கலாம் என நினைத்தவன் கைகூப்பி வணக்கம் சொன்னான்

”என் பேரு ஈஸ்வரன், நான் இங்க சிதம்பரம் வாத்தியாரை தேடி வந்தேன

...
This story is now available on Chillzee KiMo.
...

ியும் அவர் உளற

“யார் மாமா நாகேந்திரன்”

“நாகேந்திரன்” என அவர் அதையே உச்சரித்துக் கொண்டே இருந்தார்.

வீட்டை விட்டு வெளியே வந்த ஈஸ்வரனோ அங்கு கார் இல்லாமல் போகவே அதிர்ந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.